Entrepreneurship Development Program

25 SEATS ONLY

சொந்தமா பிசினஸ் செய்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.!!

சொந்தமா பிசினஸ் செய்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.!!!
 
ஏன் பிசினெஸ் செய்ய வேண்டும் ?
என்ன பிசினஸ் செய்யலாம் ?
எந்த பிசினஸ் ஐ தேர்ந்தெடுப்பது ?
எப்படி பிசினஸ் பிளான் தயார் செய்வது ?
எங்கே முதலீட்டுக்கான உதவி பெறுவது?
எப்பொழுது பிசினஸ் துவங்கலாம் ?
போன்றவைகளை பற்றி தெரிந்துகொள்ள
 
ILS , (A Skill Development and Entrepreneurship Company) KVIC, Ministry of MSME, Govt of India, உடன் இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கான பயிற்சி யை எடுத்துக்கொள்ளுங்கள்.
 
 
முடியும் என்றால் முயற்சி செய் !!!
முடியாது என்றால் பயிற்சி செய் !!!
பயிற்சியில் சேருங்கள் !!!
பயன் பெறுங்கள் !!!
 
மீண்டும் நினைவூட்டுகிறோம் !!!
சொந்த தொழிலே சொர்க்கம் !!!

பயிற்சியில் என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது ?

1. How to set up Any business ?
2. How to choose right product/service?
3. 8 Steps to Preparing Your Business Plan
4. 10 Start up Mistakes by Entrepreneur
5. 10 Tools to improve Business
6. 10 secrets to monitor Business progress?
7. Personal survival budget
8. Marketing Plan
9. Financial Plan
10. Cash flow forecast
11. Sales & Marketing Planning
12. Marketing Research/Strategy
13. Competitor analysis
14. Costs and pricing strategy
15. Sales and costs forecast
16. Sample project report
17. How to manage failure in Business ?
18. Work Life Balance
19. Explore 10 + Flourishing Business Post Corona Lockdown
20. PMEGP LOAN GUIDANCE TO START NEW BUSINESS WITH SUBSIDY UPTO 35%
 

முதலீட்டுக்கு என்ன செய்வது என்ற கவலை வேண்டாம்.

தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் ரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme) மூலம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

பயிற்சி கட்டணம் ரூபாய் .1770/- மட்டுமே கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.

Fee: Rs.1770/- including  GST

Option 1:

DD in favour of  “KVIC PALMGUR SCHEME ACCOUNT”  payable at Chennai 

Option 2:

YOU CAN DEPOSIT/TRANSFER TO  Professional Training Associate’s BANK ACCOUNT

K Elangovan

Ac no : 984810244                                               

IFSC: : IDIB000A089                                                         

Bank : Indian Bank 

Anna Salai,Chennai   

Option 3:

Google Pay 9444505460                                     

Option 4:

Payment through Credit Card

Link: https://bit.ly/30odnjW

 *Documents Required*

– Aadhaar Card xerox

– Qualification Proof Xerox

– Passport Size Photo

Contact:

Mrs. R Padmini

Program Officer

ILS

224, N. S. C. Bose Road,

Parrys, Chennai – 600001.

Mobile:9444505460/9444002994

ஏற்கனேவே ஆன்லைன் மூலமாக பயிற்சி பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்:-

Photographs of Online training conducted on Entrepreneurship Development Program

JUNE 2020 Batch started on 29/06/2020

Photographs of class room training conducted on Entrepreneurship Development Program

About the Trainer

Energ Elango K , Managing Director of Akshara Business Services Private Limited
A Skill Development & Entrepreneurship Company and Managing Trustee of Life Skills India Foundation. Human Energy Expert measuring Stress and Emotional level through Bio-well device. Law of Attraction Coach, Business Coach.

A Commerce Graduate coupled with MBA-Marketing with over 30 years of commendable experience in Marketing & Sales, HR & Admin and Business Networking for various Industries and Services. A certified Mentor from City & Guilds University, UK.
A certified Energy Expert handling and interpretation of Bio-well device

(Kirlian Device), Russia.
Conducting Skill Development & Entrepreneurship program with KVIC,NIESBED and MSME initiatives.
Interviewed by television Channels including DD Pothigai,Captain TV, Kalaignar TV, News7 Tamil, Puthiyathalaimurai and Jaya Plus.
Focuses on Measuring and proving solution on Stress and Emotional level , Skill Development & Entrepreneurship and Law of Attraction .

Govt of India Certificate