லேப்டாப் சர்வீஸ் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்பு !!! இரண்டு வார பயிற்சி தினமும் 3 மணி நேரம் மட்டுமே.தொழில் செய்ய ரூ 10 லட்சம் வரை அரசாங்க கடனுதவி திட்டம்.
ரூ.10 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme)
லேப்டாப் பயன்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் அதற்கு பழுதுபார்க்கும் தொழில்வாய்ப்பும் அதிகமாகவே காணப்படுகிறது.ஒரு லேப்டாப் சர்வீஸ் சென்டர் அமைத்து சொந்த தொழிலில் ஈடுபடுவதால் கைநிறைய சம்பாதிப்பதற்கு வாய்ப்புகள் ஏராளம். இதற்கான இரண்டு வார பயிற்சி 4 நவம்பர் 2019 சென்னை பாரிமுனையில் மத்திய அரசு மூலமாக நடைபெறஇருக்கிறது
தொழில் துவங்கும் எண்ணம் கொண்ட நிறைய பேர் தொழிலுக்குத் தேவையான பண முதலீடு (Investment) தங்களிடம் இல்லாததால் தங்கள் கனவுகளை பாதியிலேயே கைவிடுகின்றனர்.
தொழில்முனைவோர் தொழில்களை தொடங்குவதற்கான முதலீட்டை (Capital) பெற பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்(PMEGP-Prime Minister’s Employment Generation Programme) உதவுகிறது.
தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான நிதியுதவியை பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme) மூலம் பெறலாம்.
Click the below link to view How Faulty Laptop is serviced ?
குறிப்பு : லேப்டாப் சர்வீஸ் தொழில் வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும். பிசினஸ் துவங்க அரசாங்கம் கடனுதவி திட்டத்தின் மூலம் மூலதனத்திற்கு தேவையான பணத்தையும் வழங்குகிறது .
வேற என்ன வேண்டும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற?.
முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
முடியும் என்றால் முயற்சி செய் !!! முடியாது என்றால் பயிற்சி செய் !!!
வாருங்கள் முதலில் லேப்டாப் சர்வீஸ் பயிற்சியை எடுத்துக்கொள்ளுங்கள். பயிற்சியில் பங்குபெருங்கள்!!!
குறைவான இடங்களே உள்ளன. உடனே தொடர்பு கொள்ளவும் .
முன் பதிவிற்கு : 9444505460 /944002994
Mrs Padmini Program Co-Ordinator
Please submit your details for admission
Pls bring Xerox copy of the following documents for Admission procedure
1. Qualification Proof(xerox)
2. Address &ID Proof (xerox)
3.Passportsize photo 1 no
Success Story shared by one of our students who started Laptop service centre
என் பெயர் ஜோயல்.நான் சென்னையில் வசிக்கிறேன்.
நான் ஒரு B.E பட்டதாரி. எனது படிப்பை முடித்தவுடன் சாப்ட்வேர் டெஸ்டிங் துறையில் வேலை பார்த்து வந்தேன். எனக்கு அந்த வேலையில் பெரிதாக விருப்பம் இல்லாமல் இருந்தது . எனக்கு சொந்தமாக ஏதேனும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது . என்ன தொழில் தொடங்குவது என்று யோசித்த போது கம்ப்யூட்டர் துறை சார்ந்த தொழில் தொடங்கும் யோசனை தோன்றியது நான் B.E Computer Science படித்ததும் அதற்குஒரு காரணம் . தொழில் தொடங்கும் எண்ணம் வந்ததும் முறையான பயிற்சி பெற்றபின் தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணியதால் அது சம்பந்தப் பட்ட விளம்பரங்களை பார்த்தேன்.அப்போது ILS என்ற நிறுவனம் லேப்டாப் சர்விஸ் பயிற்சியை கற்றுத் தருகிறார்கள் என்று அறிந்ததும் அங்குசென்று பயிற்சியில் சேர்ந்தேன் பயிற்சியில் எனக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி செய்முறைப் பயிற்சியாக கற்றுத் தந்தார்கள். பயிற்சி முடித்தவுடன் ஒரு வருடம் அண்ணா நகரில் ஒரு சர்விஸ் மையத்தில் சர்விஸ் என்ஜினீயராக வேலை பார்த்தேன்.
அதன் பின் வடபழனியில் சொந்தமாக ஒரு கடையை ஆரம்பித்தேன்.
கடைக்கு வரும் வாடிக்கையாளரின் திருப்தி ஒன்றில் மட்டுமே எங்களது கவனம் இருந்ததால் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளையும் சிறப்பாகவும் குறைவான கட்டணத்திலும் செய்துகொடுத்தோம். சர்விஸிங் மட்டுமில்லாமல் லேப்டாப் சம்பந்தப்பட்ட உதிரி பாகங்கள் விற்பனையும் செய்தோம்.
அதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது எனது கடையில் திரு. K.பிரபு, திரு.R .குமார் , திரு.P .பாலாஜி என மூன்று பேர் வேலை செய்கிறார்கள். இம்மூவரும் எனது தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக உள்ளார்கள்.அவர்களது முழு ஒத்துழைப்புடன் எனது வியாபாரமும் நன்கு வளர்ந்து வருகிறது. இதனால் என்னால் கைநிறைய சம்பாதிக்கவும் முடிகிறது ..
இந்த அளவிற்கு எனது வாழ்வை வளமாக்கியKVIC-ILS நிறுவனத்திற்கும் பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்