எல்லோரையும் வாழ்த்த பழகுங்கள் !!!
நீங்கள் அடுத்தவர்கள் மேல் பொறாமை உணர்வை செலுத்தினால் உங்களுடைய Vibration மிகவும் குறைந்து உங்களுக்கு வேண்டியதையே உங்களால் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படும்.
இதற்கு மாறாக எதிரியாக இருந்தாலும் வாழ்த்தும் பொழுது உங்கள் Vibration அதிகமாவதுடன் நீங்கள் வேண்டியதை எளிதில் பெறலாம் .
ஏனென்றால் ஒத்தவை ஒத்தவையே ஈர்க்கும் .இதுதான் ஈர்ப்பு விதி . எந்தமாதிரி உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்களோ அதற்கு ஒத்த உணர்வையே ஈர்க்கிறீர்கள் . எல்லோரையும் வாழ்த்த பழகுங்கள் .
எல்லாமே Energy, Frequency, Vibration என்ற அடிப்படையில்தான் இயங்குகிறது.