மனித உடம்பானது ஐந்து அடுக்குகளாக உள்ளது என்று யோக சாஸ்திரம் கூறுகிறது.
கண்ணால் பார்க்கக்கூடியது
1. ஸ்துல உடம்பு (Food Body )
கண்ணால் பார்க்க இயலாதது
2.பிராண உடம்பு (Energy Body)
3.மன உடம்பு (Mind Body )
4.விஞ்ஞான உடம்பு (Intellect Body)
5.ஆனந்த உடம்பு (Spiritual Body)
இந்த ஐந்து உடம்புகளின் (Vibration, Frequency) இயக்கங்கள்படித்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைகிறது. மனிதன் நலமுடனும்,வளமுடனும் மற்றும் பணமுடனும் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் உடம்புதான்.
இதைத்தான் உனக்குள்ள சக்தி இருக்கு என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்!!!
அதை உணர்ந்து எப்படி செயல்படுத்துவது என்று புரிந்து கொண்டாலே போதும் உங்கள் தேவை ,விருப்பம் எல்லாவற்றையும் சுலபமாக அடையலாம்.
(உடல் ஆரோக்கியம்,மன அமைதி,மகிழ்ச்சி ,பணம் ,நல்லுறவுகள் ,ஆன்ம பலம் எல்லாம் கிடைக்கும் )
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் !
1.முதலில் உங்களுக்குள் செயல்படும் சக்தியை(Energy Centres) பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
2.உங்கள் உடலில் சக்தி ஓட்டம் (Energy Centres working with Endocrine Glands/System) சீராக இயங்குகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
3.சக்தி ஓட்டம் சீராக இல்லையென்றால் அதை உடனே எப்படி சரிசெய்வது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
4.சக்தி ஓட்டத்தை சீர்படுத்துவதற்க்கான யுக்தியை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
5.தெரிந்துகொண்ட விசயத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
6.ஒரு வாரம் கழித்து மீண்டும் சக்தி ஓட்டம் சீரானதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள் .
7.அதை அப்படியே நீங்கள் தொடர்ந்து முயன்று பராமரித்து வந்தால் உங்கள் தேவை ,விருப்பம் எல்லாவற்றையும் சுலபமாக அடையலாம்
இது தெரியாமல் இவ்வளவு நாட்கள் வாழ்க்கையை வீணாக்கிவிட்டோமே என்று நிச்சயமாக நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
.
இது நம் முன்னோர்கள் குறிப்பாக சித்தர்கள் நமக்கு கற்று கொடுத்த அறிவியல் .
உலக தாராள மயமாக்கத்தினால் ஏற்பட்ட Life Style மாற்றத்தினாலும் , மேல் நாட்டு மோகத்தினாலும் நம் வாழ்க்கை முறையை (Life Skill) பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததாலும் நம்மை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம்.
(ஆனால் மேலை நாட்டை சேர்ந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள் .அவர்களுக்கு புரிகிறது எது ஆரோக்கியமான வாழ்க்கை என்று)
குறிப்பு :- இதுவரை 500கும் மேற்பட்ட ஆண் பெண் இரு பாலருக்கும் புரியவைத்து உணர்த்தப்பட்டிருக்கிறது .
மேலே குறிப்பிட்ட ஏழு விவரங்களையும் அதிநவீன தொழில்நுட்ப Bio-Well GDV (Kirlian device) ஸ்கேனர் மூலம் பரிசோதித்து உங்கள் வாழ்க்கையில் அமைதியும்,மகிழ்ச்சியும் தொடர்ந்து நிலவ ஆலோசனை வழங்கிக்கொண்டு இருக்கிறோம். வாருங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி !!!
உங்களால் உங்கள் குடும்பம் உயரும் ,குடும்பம் உயர்ந்தால் சமூகமே உயரும் ,சமூகம் உயர்ந்தால் நாடே உயரும் ,நாடு உயர்ந்தால் இந்த உலகமே உயரும்,எங்கும் சமாதானம் நிலவும் .
அன்புடன்
எனெர்ஜ் இளங்கோ கெ
9444002994
http://energyelango.com/kirlian-photography/