ஒரு வருமானம் போதுமானது இல்லை, எனவே பிசினஸ் பண்ணலாம் வாங்க!!!

பிசினஸ் பண்ணலாம் வாங்க!!!

இப்பொழுது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் ஒரு வருமானம் போதுமானது இல்லை .அதற்க்காக உடனே செய்யற வேலையை விட முடியாது ஆனால் பிசினஸ் எப்படி பண்ணலாம் என்ற சிந்தனை இருந்தால் நிச்சயம் விரைவில் சொந்த தொழில் துவங்கலாம் ஏனென்றால் சொந்த தொழிலே சொர்க்கம் !!!
எப்படி பிசினஸ் சிந்தனையை தட்டிவிடுவது . முதலில் உனக்குள்ள இருக்கும் திறமையை கண்டுபிடி அதை பிசினஸ் ஆக மாற்று.வெற்றி நிச்சயம் !!!

வேலையில் இருக்கும் பொழுதே ஒரு பகுதி நேர பிசினஸ் என்ன செய்யலாம் என்று கண்டுபிடி. அதில் நல்ல வருமானம் வரும் என்று உனக்கு நம்பிக்கை ஏற்பட்டவுடன் முழு நேர தொழில்முனைவோராக மாறு.


உன்னுடைய எனர்ஜி ,நேரம் ,பணம் உனக்கே பயன்படுத்தி பாரு. முதல்லே கஷ்டமாதான் இருக்கும் அப்புறம் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டம் போல வாழலாம். சின்னதா ஒரு டிபன் கடை போட்டாக்கூட மாதம் நீங்க வாங்குற சம்பளத்தை காட்டிலும் அதிகமாகவே வரும் . நீதான் முயற்சி செய்யணும். முதல்ல இந்த comfort zone விட்டு விலகு.

வழி தெரியவில்லை என்றால் கவலையை விடு நான் வழிகாட்டுகிறேன்.
நான் ஏற்கனேவே நிறைய தொழிலாளிகளை/வேலை இல்லாதவர்களை முதலாளியாக மாற்றியிருக்கிறேன்.
இதற்காகவே நான் 21 நாட்கள் வாட்சப் மூலமாக பிசினஸ் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

என்ன பிசினஸ் செய்யலாம் ?
எப்படி செய்யலாம்?
நஷ்டம் வராமல் எப்படி ஜெயிக்கலாம்?
என்பதை பற்றி வாட்சப் மூலமாக பிசினஸ் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்

இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்

 

நீங்களும் முதலாளிதான் !!!
உன்னை நம்பு சந்தோசம் !!!

எனெர்ஜ் இளங்கோ கெ
தொழில் வழிகாட்டி
9444002994

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *