அரசாங்க உத்யோகம் அனைவருக்கும் சாத்தியமில்லை.
தனியாரிடம் செய்யும் வேலைக்கும் உத்தரவாதமில்லை.
எந்த ஒரு துறையிலும் மந்த நிலை ஏற்படுவது ஒரு தொழில் சுயற்சியே.அப்பொழுது பொருளாதார தேக்க நிலை ஏற்படும்.வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் பணத்தட்டுப்பாடும் நிலவும்.
ஒவொரு மனிதனுக்கும் ஒரு தனி திறமை நிச்சயம் உண்டு .அது என்ன என்று கண்டுபிடியுங்கள்.
அதையே உங்கள் சொந்த தொழிலாக மாற்றுங்கள்
ஏனென்றால் சொந்த தொழிலே சொர்க்கம்
கை தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
From Passion to Peace
Find out your Passion
Convert Passion into Profession
Profession into Business
Business into Profit
Profit into Money
Money into Success
Success into Happiness
Happiness into Peace of mind
ENERG ELANGO K
9444002994