அரசாங்க வேலை அனைவர்க்கும் சாத்தியம்
இல்லை ?
தனியார் வேலை நிரந்தரம் இல்லை ?
எனவே
சொந்த தொழிலே சொர்க்கம் !!!
பணம் சம்பாதிக்க ஆயிரம் ஐடியா இருக்கு
வேலைக்கு போய் சம்பாதிக்கிறது ஒரு ஐடியா தான்
உனக்குள்ள இருக்கும் திறமையை கண்டுபிடி
அதை பிசினஸ் ஆக மாற்று.
வெற்றி நிச்சயம் !!!
வேலையில் இருக்கும் பொழுதே ஒரு பகுதி நேர பிசினஸ் என்ன செய்யலாம் என்று கண்டுபிடி. அதில் நல்ல வருமானம் வரும் என்று உனக்கு நம்பிக்கை ஏற்பட்டவுடன் முழு நேர தொழில்முனைவோராக மாறு.
உன்னுடைய எனர்ஜி ,நேரம் ,பணம் உனக்கே பயன்படுத்தி பாரு. முதல்லே கஷ்டமாதான் இருக்கும் அப்புறம் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டம் போல வாழலாம். சின்னதா ஒரு டிபன் கடை போட்டாக்கூட மாதம் நீங்க வாங்குற சம்பளத்தை காட்டிலும் அதிகமாகவே வரும் . நீதான் முயற்சி செய்யணும். முதல்ல இந்த comfort zone விட்டு விலகு.
வழி தெரியவில்லை என்றால் கவலையை விடு
நான் வழிகாட்டுகிறேன்.
நான் ஏற்கனேவே நிறைய தொழிலாளிகளை/வேலை இல்லாதவர்களை முதலாளியாக மாற்றியிருக்கிறேன்.
பல முதலாளிகளை உருவாக்கிய தொழிலாளி நான்
நீங்களும் முதலாளிதான் !!!
உன்னை நம்பு சந்தோசம் !!!
ஆலோசனைக்கு :-
எனெர்ஜ் இளங்கோ கெ
தொழில் வழிகாட்டி
9444002994