உங்களுக்கு தேவையான / விருப்பமான எதையும் நீங்கள் தேடி போக வேண்டியதில்லை. எல்லாமே உங்களை தேடி வரும் .எல்லாமே இந்த பிரபஞ்சத்தில் எனர்ஜி வடிவில்தான் உள்ளது என்று மெய்ஞானிகளும்,விஞ்ஞானிகளும் கூறியிருக்கிறார்கள் .
அதுவாகவே உங்களை அடையாமல் இருப்பதற்கு காரணம் நீங்கள்தான் .ஏனென்றால் நீங்கள் பிரபஞ்ச அலைவரிசை தொடர்புக்கு அப்பால் இருக்கிறீர்கள். .இனி தேடினாலும் கிடைக்காது.
ஒரே வழி உங்கள் அதிர்வெண்ணை மாற்றுவதே.
Tune your Frequency .
Example:-Mobile phone/FM radio/Electronic devices
work on frequency.
Example:- Animals are always on right frequency
Everything is Energy
Energy is Everything -Albert Einstein
Energy .Vibration, Frequency- Tesla
சர்வரும்/சர்வமும் சக்தி மயம் !!!