தொழிலில் தோல்வி் ஏற்படுவது ஏன் ?

தொழிலில் தோல்வி் ஏற்படுவது ஏன் ?

ஒரு ஆய்வு உங்கள் பார்வைக்கு :-

ஒரு மனிதனுடைய மனநிலை, உணர்வு நிலைகள், அடிப்படை குணநலன்கள் (Personality) ஆகிய அனைத்துமே சக்கரங்களின் இயக்கங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன.

சக்கரங்களின் இயக்கங்களில் மாறுதல்களோ பாதிப்புகளோ ஏற்படும்போது, அவை மனநிலைகளிலும் உணர்வு நிலைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

சமீபத்தில் 57 வயது மதிக்கத்தக்க ஒரு சீனியர் ஆபீஸ்ர் தன்னுடைய சக்ரா எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள எங்கள் மையத்திற்கு வந்தார்.
அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய உடல் நிலை ,மன நிலை, உணர்வு நிலை மற்றும் ஆன்மீக நிலை போன்றவற்றை அவருக்கு எப்படி உள்ளது என்பதை 21 பக்க அறிக்கையை Energy Analysis Report அளித்தோம்.

அவருடைய தொழில் சார்ந்த விசயங்கள் சக்ரங்களின் மூலம் அறிந்து கொண்டதை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1.His behavior pattern is Bossy,Dominating and big ego
2.He needs power, Manipulative, craving
3.He has low self esteem,sluggish and procrastinating nature
4.He is not loving his job and his work life balance is poor
5.Delegation of authority is poor and unable to express creative side though he is a good communicator.
6. He is not able to see bigger picture and unable to reach his target.
7.He has limiting beliefs, Apathy and spiritual skepticism.

His chakra alignment is 82% only

மேலே குறிப்பிட்ட எதிர்மறை விசயங்களை எப்படி நேர்மறையாக மாற்றியமைக்க முடியும் என்ற ஆலோசனையும் வழங்கபட்டது.

மேலே உள்ள எதிர்மறை உணர்வுகளை கிர்லியன் போட்டோகிராபி மூலம் ஸ்கேன் செய்து சுட்டி காட்டியது அவருடைய மனதில் தான் மாறவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டதை எங்களால் நன்றாகவே உணர முடிந்தது.

அவருடைய சக்ரா ரிப்போர்ட் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.

Energ Elango K
Certified Bio-Well Professional
9444002994

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *