வாகனத்திற்கு எப்படி Accelerator மற்றும் Brake முக்கியமோ அதேபோன்று நம் உடம்பை ஒரு வாகனமாக எடுத்துக்கொண்டால் அதற்கும் Accelerator மற்றும் Brake உண்டு,
நம் உடம்பில் உள்ள Accelerator தான் Sympathetic Nervous system மற்றும் Brake தான் Parasympathetic Nervous system.
இவைகள் imbalance ஆக இருக்கும் பொழுது உடலில் பிரச்னை ஏற்படுகிறது.
இதை சரிசெய்ய யோகா மற்றும் தியானம் கண்டிப்பாக தேவை.
நம் உடம்பில் உள்ள Sympathetic/Parasympathetic Nervous system பற்றி துல்லியமாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிர்லியன் போட்டோகிராபி மூலம் கண்டு கொள்ளலாம்.
எனெர்ஜ் இளங்கோ கெ
9444002994
சென்னை – 2