Monthly Archives: December 2019

2020 புத்தாண்டில் உங்கள் இலக்கை துரிதமாக அடைய இப்பொழுதே உங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!!!

2020 புத்தாண்டில் உங்கள் இலக்கை துரிதமாக அடைய இப்பொழுதே
உங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!!!
 
 
 
15வருட அனுபவம் வாய்ந்த
ஈர்ப்பு விதி பயிற்சியாளர்
எனெர்ஜ் இளங்கோ கெ
வழங்கும்
ஒரு நாள் ஈர்ப்பு விதி பயிற்சியில்
 
பங்குபெறுங்கள் !!!
இலக்கை அடைய நவீன யுக்தியை கற்றுக்கொள்ளுங்கள் !!!
 
பயிற்சியின் பயன்கள் :-
உடல் ஆரோக்கியம்,மன நிம்மதி ,மகிழ்ச்சி ,உறவு மேம்பாடு,தொழில் விருத்தி ,பணவளம்
மற்றும் பொருள் சார்ந்த விருப்பங்கள் நிறைவேறுதல்
 
பயிற்சி நாள் :- 5 ஜனவரி 2020
நேரம் : காலை 9.30 முதல் மாலை 5.30 வரை
இடம்: ஹோட்டல் வெஸ்டின் பார்க்,எழும்பூர் ,சென்னை.
 
 
பயிற்சியை பற்றிய விவரங்களுக்கும் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றியும் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
http://energyelango.com/loa/
 
பயிற்சியில் சேர
http://bit.ly/2Qf9Tdk
 
Life Skills India Foundation
Chennai
9444505460/9444002994

2020 புத்தாண்டில் உங்கள் இலக்கை துரிதமாக அடைய இப்பொழுதே உங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!!!

2020 புத்தாண்டில் உங்கள் இலக்கை துரிதமாக அடைய இப்பொழுதே
உங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!!!

15வருட அனுபவம் வாய்ந்த
ஈர்ப்பு விதி பயிற்சியாளர்
எனெர்ஜ் இளங்கோ கெ
வழங்கும்
ஒரு நாள் ஈர்ப்பு விதி பயிற்சியில்


பங்குபெறுங்கள் !!!
இலக்கை அடைய நவீன யுக்தியை கற்றுக்கொள்ளுங்கள் !!!

பயிற்சியின் பயன்கள் :-
உடல் ஆரோக்கியம்,மன நிம்மதி ,மகிழ்ச்சி ,உறவு மேம்பாடு,தொழில் விருத்தி ,பணவளம்
மற்றும் பொருள் சார்ந்த விருப்பங்கள் நிறைவேறுதல்

பயிற்சி நாள் :- 5 ஜனவரி 2020
நேரம் : காலை 9.30 முதல் மாலை 5.30 வரை
இடம்: ஹோட்டல் வெஸ்டின் பார்க்,எழும்பூர் ,சென்னை.

பயிற்சியை பற்றிய விவரங்களுக்கும் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றியும் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Law of Attraction – ENERGY

பயிற்சியில் சேர
http://bit.ly/2Qf9Tdk

Life Skills India Foundation
Chennai
9444505460/9444002994

நீ உன்னை அறிந்தால் ….

நீ உன்னை அறிந்தால் ….

ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் தனக்கு தேவையான மற்றும் விருப்பமானவற்றை கூட அடைய முடியாமல் பிரச்சனையில் வீழ்வதற்கு முக்கிய காரணம் அவரவர் எண்ணங்களும், உணர்வுகளும்தான்.

ஒருவரிடமிருந்து வெளிப்படும் எண்ணம் மற்றும் உணர்வுகள் எப்படி உள்ளதோ அப்படித்தான் வாழ்க்கையையும் அமைகிறது இதைத்தான் அந்த காலத்தில் பெரியவர்கள் “எண்ணம் போல் வாழ்க்கை” என்று கூறினார்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.

உதாரணத்திற்கு இங்கு நாம் மூன்று நபர்களின் வாழ்க்கை அனுபவத்தை கவனிப்போம்.

முதல் நபர்:-
இவர் எப்பொழுதும் தைரியம், மகிழ்ச்சி ,தன்னம்பிக்கை, அன்பு,நன்றாக பழகும் தன்மை,தூய சிந்தனை மற்றும் கடவுள் பக்தி போன்ற உணர்வுகளிலேயே எப்பொழுதும் இருப்பதால் அவரால் வாழ்க்கையில் வெற்றி, பண வரவு, சாதுர்யம், அடுத்தவர்க்கு உதவுதல், பேச்சில் தெளிவு, இலக்கை அடைதல் மற்றும் ஆன்மிக சிந்தனை போன்றவைகளின் விளைவுகளினால் பெரும்பாலும் வெற்றி அடைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையையே வாழ்கிறார்.

இரண்டாம் நபர்:-
இவர் எப்பொழுதும் பயம், குற்ற உணர்வு, அவமானம், துக்கம், பொய், மாயை, ஈகோ போன்ற உணர்வுகளிலேயே எப்பொழுதும் இருப்பதால் அவரால் ஆரோக்கியமின்மை வாழ்க்கையே
போராட்டம் , பண கஷ்டம் ,தாழ்வு மனப்பாண்மை ,வெறுப்பு , உறவில் விரிசல், இலக்கை அடைவதில் குழப்பம் மற்றும் பிரபஞ்ச சக்தியை பெறுவதில் பிரச்னை போன்றவைகளின் விளைவுகளினால் பெரும்பாலும் தோல்வியையே தழுவுகிறார் .

முன்றாம் நபர்:-
இவர் முதல் நபரின் நடத்தையில் சிலவற்றையும் இரண்டாம் நபரின் நடத்தையில் சிலவற்றையும் கொண்டுள்ளதால் ஒரு சில வெற்றிகளையும் பல தோல்விகளையும் சந்திக்க நேரிடுகிறது காரணம் அவருடைய எண்ண உணர்வுகளே. ஆனாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை.

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி . நீங்கள் இந்த மூன்று நபர்களுடைய வாழ்க்கை அனுபவத்தை தெரிந்துகொண்டீர்கள் அல்லவா ?

நீங்கள் தற்பொழுது எந்த நபருடைய வாழ்க்கையை போல் வாழ்ந்து கொண்டுருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
முடியாது காரணம் தன்னை சுயபரிசோதனை செய்வதில்தான் குழப்பமே.

முதல் நபரை போல் வாழ்க்கை அமைந்தால் நன்றாகத்தானே இருக்கும் என்று எண்ணம் தோன்றுகிறது அல்லவா?
கவலையை விடுங்கள்!!!
உங்களை நீங்களே பரிசோதனை செய்யவேண்டாம்.

அதற்கு ஒரு கருவியே (மேலைநாடுகளில் மட்டும் பயன்படுத்தப்படும்) வந்துவிட்டது . உங்களை ஐந்தே நிமிடத்தில் ஸ்கேன் செய்து நீங்கள் எப்படிபட்ட மன உணர்வை கொண்டவர் என்று ஒரு அறிக்கையே அளித்து விடும் .பிறகு அதில் எது உங்களுக்கு பாதகமாக உள்ளதோ அதை மாற்றியமைத்தால் உங்கள் எண்ணம் மாறும், எண்ணம் மாறினால் உணர்வும் மாறும், உணர்வு மாறினால், உங்கள் அலைவரிசையும் மாறும் ,அலைவரிசை மாறினால் உங்கள் வாழ்க்கையே மாறும் . நீங்களும் அந்த முதல் நபரை போல் வேண்டியதை அடைந்து வாழக்கையில் மகிழ்ச்சியுடன் வாழலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே !!!
எண்ணம் போல் வாழ்க்கை !!!

நீங்களும் உங்களை ஸ்கேன் செய்து எந்த மாதிரி மன உணர்வை உடையவர் என்று அறிந்து மகிழ்வான வாழ்கையை வாழ விருப்பமா ?

அழையுங்கள்
எனெர்ஜ் இளங்கோ கெ
8667405391/9444505460

நீ உன்னை அறிந்தால்…. நீ உன்னை அறிந்தால் …..வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம் !!!

நீ உன்னை அறிந்தால்…. நீ உன்னை அறிந்தால் …..
வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம் !!!

மனித உடம்பானது ஐந்து அடுக்குகளாக உள்ளது என்று யோக சாஸ்திரம் கூறுகிறது.
கண்ணால் பார்க்கக்கூடியது
1. ஸ்துல உடம்பு (Food Body )
கண்ணால் பார்க்க இயலாதது
2.பிராண உடம்பு (Energy Body)
3.மன உடம்பு (Mind Body )
4.விஞ்ஞான உடம்பு (Intellect Body)
5.ஆனந்த உடம்பு (Spiritual Body)


இந்த ஐந்து உடம்புகளின் (Vibration, Frequency) இயக்கங்கள்படித்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைகிறது. மனிதன் நலமுடனும்,வளமுடனும் மற்றும் பணமுடனும் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் உடம்புதான்.

எந்த உடம்பில் என்ன பிரச்னை ஏற்பட்டால் யாரை அணுகலாம் ?
1. ஸ்துல உடம்பு (Food Body )
மருத்துவர்
2.பிராண உடம்பு (Energy Body)
ப்ராணிக் ஹீலர் , தொடு சிகிச்சை
3.மன உடம்பு (Mind Body )
மனோதத்துவ டாக்டர்
4.விஞ்ஞான உடம்பு (Intellect Body)
துறைசார்ந்த நிபுணர்
5.ஆனந்த உடம்பு (Spiritual Body)
ஆலயம் சென்று எனர்ஜி பெறுதல்

மனிதனுடைய ஐந்து உடம்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Bio-Well GDV கேமரா மூலம் அறிந்து கொள்ளலாம் .

நீங்களும் உங்களுடைய ஐந்து உடம்புகள் எப்படி உள்ளது என்று அறிய விருப்பமா ?
ஆலோசனைக்கு
Energ Elango K
9444002994
Chennai

Kirlian Photography