நவபாஷாண சக்தி எப்படி வேலை செய்கிறது?
மன அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் சக்தி சக்கரங்களின் (Energy Centers of Human Body)நிலைப்பாட்டை பொறுத்தே அமைகிறது.
சக்தி சக்கரங்கள் சம நிலையில் இல்லாமல் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணம்.
1.நம்முடைய எதிர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் (Internal) மற்றும்
2. வெளிப்புற சூழலில் இருந்து வரும் எதிர்மறை சக்திகளின்(External) தாக்குதல்கள்.
சக்தி சக்கரங்களை சமநிலை படுத்த நவபாஷாண சக்தி பெரிதும் உதவுகிறது.
போகர் அருளிய நவபாஷாணம் மூலமாக இந்த தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்து சக்கரங்களை சமநிலையில் கொண்டுவரமுடியும் என்று அறிந்து சென்னையில் உள்ள எங்கள் Kirlian Photography centre இல் GDV Bio-well கேமரா மூலம் ஒரு நபருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் நாங்கள் அதிசயித்து போன ஒரு நிகழ்வை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்.
அவரை முதல் தடவை ஸ்கேன் செய்து பார்க்கும்பொழுது அவருடைய சக்ரா 84% Alignment இல் இருப்பதை காணமுடிந்தது. பிறகு நவபாஷாணத்தை அவரிடம் கொடுத்து கையில் 30 நிமிடங்கள் வைத்திருக்க சொல்லி பிறகு நாங்கள் மீண்டும் இரண்டாவது முறையாக ஸ்கேன் செய்து பார்த்தோம் அப்பொழுது அவரின் சக்ரா Alignment 92% ஆக உயர்ந்திருப்பதை கண்கூடாக காணமுடிந்தது.
கிர்லியன் கேமரா மூலம் ஸ்கேன் செய்து எடுக்கப்பட்ட படத்தை இங்கே உங்களுக்காக பதிவு செய்கிறோம்.
நவபாஷாண மணிகள் அணிவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டோம் அவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்
1.உடலை ஆரோக்கியமாகவும் விழிப்புணர்வுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது
2.எல்லா வகையான எதிர்மறை சக்திகளுக்கும் (Negative Energy) எதிராக ஒரு வலுவான பாதுகாப்பு கவசத்தை (Protective shield) உருவாக்குகிறது.
3.இது எல்லா வடிவங்களிலும் செல்வத்தையும் வெற்றிகளையும் (Abundance and Success) அடைவதற்கு தேவையான சக்திவாய்ந்த அதிர்வுகளைத் (Powerful Vibration) தூண்டுகிறது.
4.இது மத்திய நரம்பு மண்டலத்தை (Central Nervous System) பலப்படுத்துகிறது.
5.இந்த நவபாஷாண மணிகள் உங்கள் அலுவலகம், வீடு போன்றவற்றில் காணப்படும் எதிர்மறை சக்திகளை உடனடியாக தடுத்து நேர்மறை சக்தியை (Positive Energy) நிலைநிறுத்த பயன்படுகிறது.
6.எல்லா வகையான உறவுகளுக்கும் (Relationship)இடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
7.எதிர்மறையான வாழ்க்கை (Negative pattern of Life) முறைகளிலிருந்து விடுபட ஒருவருக்கு இது உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு:-
எனெர்ஜ் இளங்கோ கெ
9444002994/9444505460