சக்தி சக்ரங்களின் செயல்பாடும் மனித வாழ்க்கையும்

நீ உன்னை அறிந்தால்

வாழ்க்கையில் வெற்றி உறுதி !!!

மனித உடலமைப்பு சூட்சும சரீரத்தில் அமைந்தவை.

மனித உடலில் ஏழு சக்கரங்கள் இயங்குகின்றன. இவை மனிதனின் உடலில் காணப்படுபவை அல்ல. சூட்சும சரீரத்தில் உள்ளவை.

இந்த ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் இயங்குகிறது. மனித உடலமைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சக்கரங்கள் இருந்தாலும், நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழுச்சக்கரங்கள் உள்ளன.

நாம் பிறக்கும் போதே இந்த இயற்கை நம் வாழ்க்கைக்கு தேவையான எல்லா வளங்களையும் பெற, கண்ணுக்கு புலப்படாத சூட்சுமமான 7 சக்தி சக்ரங்களில் ப்ரோக்ராம் பண்ணி தான் படைக்க படுகிறோம்.

ஆனால் நம் வாழ்க்கையில் பெற்றோர்கள் ,நண்பர்கள் ,ஆசிரியர்கள் ,சமூகம் ,மீடியா மூலமாக பெற படும் நேர்மறையான அல்லது எதிர்மறையான அனுபவம் நம் சக்ரங்களை மாற்றி (Re-program) அமைத்து விடுகிறது .இதனால் மனரீதியான (MENTAL) உணர்ச்சிபூர்வமான (EMOTIONAL) மற்றும் உடல் ரீதியாக (PHYSICAL) நிலையை பாதிக்கின்றன.

இதன் விளைவுதான் ஆரோக்கியமின்மை ,பணப்பற்றாக்குறை ,வெறுப்பான மனநிலை ,தொழிலில் சுணக்கம்,உறவில் சிக்கல் மற்றும் நினைப்பது நடப்பதில்லை போன்றவைகள் ஏற்படுகிறது.

சக்ராவில் இரண்டு முக்கியமான காரணிகள் ஒன்று அதனுடைய அளவு மற்றொன்று அதனுடைய நிலை . குறைவான ஆற்றலினால் என்ன விளைவு ,சமநிலையில் இருப்பதனால் என்ன விளைவு அதிகப்படியான ஆற்றலினால் என்ன விளைவு என்பதை கீழே உள்ள அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம் .

 

எனவே உங்களுடைய சக்தி சக்கரங்களின் நிலை எப்படி உள்ளது என்பதை ரஷ்யன் தொழில் நுட்பத்துடன் கூடிய Bio-well GDV கிர்லியன் போட்டோகிராபி மூலம் ஏழு சக்ரங்களின் நிலை மற்றும் உங்கள் உடலை சுற்றியுள்ள ஆரா போன்றவைகளை கண்டறிந்து குறையிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் வாழ்க்கையில் வளம் பெறலாம்.

WATCH VEDIO :- https://youtu.be/KZ0-GlhskZg

For details: 9444002994/9444505460

 

Click the above picture to know more details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *