Recently we have conducted Law of Attraction – Energy workshop in Chennai.
As a case study ,we asked our two participants to dance to the music in order to monitor their Energy level prior and post of dance performance. This Energy scan was conducted through GDV Bio-well device known as Kirlian photography
You can notice the report to view the following findings from the two participants with comparative study (prior and post of dance performance):-
1. The Energy level is increased 2. The Stress level is decreased 3. The co-ordination between left and right brain also increased.
The Energy level of the training hall was also very high vibration found while monitoring through device.
மனித உடம்பானது ஐந்து அடுக்குகளாக உள்ளது என்று யோக சாஸ்திரம் கூறுகிறது.
கண்ணால் பார்க்கக்கூடியது 1. ஸ்துல உடம்பு (Food Body ) கண்ணால் பார்க்க இயலாதது 2.பிராண உடம்பு (Energy Body) 3.மன உடம்பு (Mind Body ) 4.விஞ்ஞான உடம்பு (Intellect Body) 5.ஆனந்த உடம்பு (Spiritual Body)
இந்த ஐந்து உடம்புகளின் (Vibration, Frequency) இயக்கங்கள்படித்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைகிறது. மனிதன் நலமுடனும்,வளமுடனும் மற்றும் பணமுடனும் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் உடம்புதான். இதைத்தான் உனக்குள்ள சக்தி இருக்கு என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்!!! அதை உணர்ந்து எப்படி செயல்படுத்துவது என்று புரிந்து கொண்டாலே போதும் உங்கள் தேவை ,விருப்பம் எல்லாவற்றையும் சுலபமாக அடையலாம். (உடல் ஆரோக்கியம்,மன அமைதி,மகிழ்ச்சி ,பணம் ,நல்லுறவுகள் ,ஆன்ம பலம் எல்லாம் கிடைக்கும் )
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ! 1.முதலில் உங்களுக்குள் செயல்படும் சக்தியை(Energy Centres) பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். 2.உங்கள் உடலில் சக்தி ஓட்டம் (Energy Centres working with Endocrine Glands/System) சீராக இயங்குகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 3.சக்தி ஓட்டம் சீராக இல்லையென்றால் அதை உடனே எப்படி சரிசெய்வது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் 4.சக்தி ஓட்டத்தை சீர்படுத்துவதற்க்கான யுக்தியை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் 5.தெரிந்துகொண்ட விசயத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் 6.ஒரு வாரம் கழித்து மீண்டும் சக்தி ஓட்டம் சீரானதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள் . 7.அதை அப்படியே நீங்கள் தொடர்ந்து முயன்று பராமரித்து வந்தால் உங்கள் தேவை ,விருப்பம் எல்லாவற்றையும் சுலபமாக அடையலாம் இது தெரியாமல் இவ்வளவு நாட்கள் வாழ்க்கையை வீணாக்கிவிட்டோமே என்று நிச்சயமாக நீங்கள் வருத்தப்படுவீர்கள். . இது நம் முன்னோர்கள் குறிப்பாக சித்தர்கள் நமக்கு கற்று கொடுத்த அறிவியல் .
உலக தாராள மயமாக்கத்தினால் ஏற்பட்ட Life Style மாற்றத்தினாலும் , மேல் நாட்டு மோகத்தினாலும் நம் வாழ்க்கை முறையை (Life Skill) பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததாலும் நம்மை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். (ஆனால் மேலை நாட்டை சேர்ந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள் .அவர்களுக்கு புரிகிறது எது ஆரோக்கியமான வாழ்க்கை என்று)
குறிப்பு :- இதுவரை 500கும் மேற்பட்ட ஆண் பெண் இரு பாலருக்கும் புரியவைத்து உணர்த்தப்பட்டிருக்கிறது .
மேலே குறிப்பிட்ட ஏழு விவரங்களையும் அதிநவீன தொழில்நுட்ப Bio-Well GDV (Kirlian device) ஸ்கேனர் மூலம் பரிசோதித்து உங்கள் வாழ்க்கையில் அமைதியும்,மகிழ்ச்சியும் தொடர்ந்து நிலவ ஆலோசனை வழங்கிக்கொண்டு இருக்கிறோம். வாருங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி !!! உங்களால் உங்கள் குடும்பம் உயரும் ,குடும்பம் உயர்ந்தால் சமூகமே உயரும் ,சமூகம் உயர்ந்தால் நாடே உயரும் ,நாடு உயர்ந்தால் இந்த உலகமே உயரும்,எங்கும் சமாதானம் நிலவும் .
எதிர்மறை சக்தியை சுலபமாக வெளியேற்றுவது எப்படி ? How to eliminate negative energy easily?
கல்உப்பு என்பது நமக்கு கடவுள் அளித்த வரம்:
யாருக் கெல்லாம் தெரியும். கல்உப்பை கையில் வைத்து இதை சொல்லுங்க. நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்.
கல் உப்பு ஒரு வரப்பிரசாதம். அதிகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து கிழக்குப் புறமாகப் பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் ஒரு ஒயிட் பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும்.
கைகளில் உப்பை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அதன்பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதுக்குள்ளாகவோ அல்லது வாய்விட்டோ அந்த விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் வரை சொல்ல வேண்டும்.
உதாரணமாக:
மாமியார் பிரச்னை என்றால் உப்பை கையில் வைத்துக் கொண்ட பின், எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். என் மாமியார் மிகவும் நல்லவர். நான் அவரைப் புரிந்து கொண்டேன். அவருக்கு உண்மையிலேயே என் மீது பாசம் அதிகம் என்று சொல்ல வேண்டும்.
பணப்பிரச்னை இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும். என்னுடைய கஷ்டங்கள் பனி போல விலகிவிடும் என்று திரும்பத் திரும்ப பத்து நிமிடங்கள் வரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.
உடம்பில் ஏதாவது பிரச்னையென்றால் உடம்பில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
இறுதியாகச் செய்ய வேண்டியது : என்ன பிரச்னையோ அது சரியாகிவிட வேண்டுமென்று வாய்விட்டு பத்து நிமிடங்கள் வரை சொல்லி முடித்ததும் கையில் வைத்திருக்கும் உப்பை மடியில் உள்ள பேப்பரில் போட்டு நன்றாக மடித்து, அதை ஓடும் தண்ணீரில் விட்டுவிட வேண்டும்.
இப்படி செய்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா என்று நாம் நினைக்கலாம். இது புதிய முறையெல்லாம் கிடையாது.
காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த முறை தான் உப்பைக் கொண்டு பிரச்னையைப் போக்குவது திருஷ்டி சுத்தும்போதும் மந்திரிக்கும் போது உப்பை வைத்து சுற்றிப் போடுவதைப் பார்த்திருப்போம்.
அதேபோல் சில கோயில்களில் பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக உப்பை வாங்கிக் கொண்டுபோய் கொட்டுவார்கள்.
பாவம் தீர வேண்டுமென்பதற்கு ஏன் உப்பு நிறைந்த கடல் நீரில் சென்று குளிக்கிறோம்… ஈமக்கிரியை செய்கிறோம்…
சிறிது யோசித்துப்பாருங்கள். இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளிவிடாதீர்கள். இதற்குள் இருக்கும் அறிவியலை சற்று புரிந்து கொள்ளுங்கள்.
அறிவியலில் இதை ஹாரா சயின்ஸ் (AURA SCIENCE) என்று சொல்வார்கள். எதிர்மறை சக்தி (Negative Energy) நேர்மறை சக்தி (Positive Energy) என்ற இரண்டும்தான் நம்முடைய வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும்.
உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் ஒரு பொருள். கைக்குள் உப்பை வைத்துக் கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். நேர்மறை அலைக்கற்றைகள் நம்மைச் சுற்றி பரவ ஆரம்பிக்கும்.
இன்னும் நம்முடைய கிராமங்களில் உப்பை கடன் வாங்கமாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் கைகளில் வாங்கமாட்டார்கள்.
அப்படி வாங்கினால் உப்பை கொடுப்பவர்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தி மற்றவர்களிடம் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. இவைகளை உங்கள் பிரச்சனை தீரும் வரை தொடர்ந்து செய்யலாம், ஆகையினால் முயற்சி செய்து பாருங்கள்.
How to eliminate negative energy easily?
You all are aware of rocksalt. But are you aware of its power. Rock salt can help you in manifestation. Yes, As you wake up, Step1:-take some rock salt in both hands. keep a paper below those hands. Step2:- now visialize already, all those things which you want to manifest. For eg:- if is relationship, Visualize and as also affirm (verbally or within) like Me and my husband are becoming most harmonious , understanding, he is loving me more . He is understanding me more. Infact, i am seeing the goodness in him and same as well from him. If it is money (debts) Say, Thank you thank you so much for blessing me, with increased flow of money. Thank you my loving money on belping me to balance all my karma. Thank you for opening the pathway to financial freedom. Everyone around me are happy, blessing me for my financial success. If it is on job Thank you for blessing me with amazing super energy. With you, on my side. I am now vibrant, dynamic and everyone in my office are showering praises for my effort. Thank you for blessing me apprisal, promotion consistently. More imporantly, thank you so much for helping me on bringing out my potential If it is education Thank you thank you so much for motivating me on finishing my course with distinction. Thank you so much for helping to focus, concentrate and helping me on knowing the hidden treasure of myself. Once you affirm , visualize. Then you put those salt in the paper and you can flush out. These activity is not jus stupid ageold superstitions.
It carries the age old ancient wisdom. Yes, it is called as AURA SCIENCE. This ritual will balance the positive energy flow and negative energy flow… And then vibration and finally tune to the right freuquencies. Lastly, this is the ritual we used on offering salt to temple, kan dhrishti ritual, Keeping salt in bedside, and bathing with salt. Etc.etc.
“Everything in Life is Vibration” – Albert Einstein
The ultimate science to re-write your Destiny !!!
If you are thinking about the problem, you will always attract to the problem. Human life is based on Energy, Frequency ,Vibration. This is a scientific fact. The only way to recover you from all the problems is to change your thinking pattern.But it is not quit easy.However, when you take personal coaching and understand the secrets,you will come out of all your problems and you will be happy and successful for ever. I have changed many people lives in my career using Law of Attraction techniques for the past 15 years. It is working well.
A small change that will impact big positive Change in your life !!!
Become a new version of yourself.
For One-to-One Personal Consultation:- Energ Elango K LOA Coach|Entrepreneur 9444002994 Chennai
இப்பொழுது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் ஒரு வருமானம் போதுமானது இல்லை .அதற்க்காக உடனே செய்யற வேலையை விட முடியாது ஆனால் பிசினஸ் எப்படி பண்ணலாம் என்ற சிந்தனை இருந்தால் நிச்சயம் விரைவில் சொந்த தொழில் துவங்கலாம் ஏனென்றால் சொந்த தொழிலே சொர்க்கம் !!! எப்படி பிசினஸ் சிந்தனையை தட்டிவிடுவது . முதலில் உனக்குள்ள இருக்கும் திறமையை கண்டுபிடி அதை பிசினஸ் ஆக மாற்று.வெற்றி நிச்சயம் !!!
வேலையில் இருக்கும் பொழுதே ஒரு பகுதி நேர பிசினஸ் என்ன செய்யலாம் என்று கண்டுபிடி. அதில் நல்ல வருமானம் வரும் என்று உனக்கு நம்பிக்கை ஏற்பட்டவுடன் முழு நேர தொழில்முனைவோராக மாறு.
உன்னுடைய எனர்ஜி ,நேரம் ,பணம் உனக்கே பயன்படுத்தி பாரு. முதல்லே கஷ்டமாதான் இருக்கும் அப்புறம் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டம் போல வாழலாம். சின்னதா ஒரு டிபன் கடை போட்டாக்கூட மாதம் நீங்க வாங்குற சம்பளத்தை காட்டிலும் அதிகமாகவே வரும் . நீதான் முயற்சி செய்யணும். முதல்ல இந்த comfort zone விட்டு விலகு.
வழி தெரியவில்லை என்றால் கவலையை விடு நான் வழிகாட்டுகிறேன். நான் ஏற்கனேவே நிறைய தொழிலாளிகளை/வேலை இல்லாதவர்களை முதலாளியாக மாற்றியிருக்கிறேன். இதற்காகவே நான் 21 நாட்கள் வாட்சப் மூலமாக பிசினஸ் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.
என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி செய்யலாம்? நஷ்டம் வராமல் எப்படி ஜெயிக்கலாம்? என்பதை பற்றி வாட்சப் மூலமாக பிசினஸ் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்
இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்
நீங்கள் அடுத்தவர்கள் மேல் பொறாமை உணர்வை செலுத்தினால் உங்களுடைய Vibration மிகவும் குறைந்து உங்களுக்கு வேண்டியதையே உங்களால் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படும்.
இதற்கு மாறாக எதிரியாக இருந்தாலும் வாழ்த்தும் பொழுது உங்கள் Vibration அதிகமாவதுடன் நீங்கள் வேண்டியதை எளிதில் பெறலாம் .
ஏனென்றால் ஒத்தவை ஒத்தவையே ஈர்க்கும் .இதுதான் ஈர்ப்பு விதி . எந்தமாதிரி உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்களோ அதற்கு ஒத்த உணர்வையே ஈர்க்கிறீர்கள் . எல்லோரையும் வாழ்த்த பழகுங்கள் .
எல்லாமே Energy, Frequency, Vibration என்ற அடிப்படையில்தான் இயங்குகிறது.
நம்முடைய பிரச்சனையை நம்மால் மட்டுமே தீர்க்க முடியும் !!!
நாம் பிறக்கும் பொழுது நமக்கு தேவையான அனைத்தையும் இந்த இயற்கையால் /கடவுளால் நமக்கு ஒரு பேக்கஜ் ஆக கொடுக்கப்பட்டது . ஆனால் இப்பொழுது இருக்கும் அணைத்து பிரச்சனைக்கும் நாம்தான் காரணம். நமக்கு பிரச்னை உடல்,மனம் ,உறவு மற்றும் பணம் இவைகளில்தான் பெரும்பாலும் காணமுடிகிறது .
பிரச்சனைக்கு முக்கிய காரணம் போதுமான வாழ்க்கை கல்வி இல்லாததே. பெரும்பாலும் பள்ளியிலும் கல்லூரிலும் இவற்றைப்பற்றி கற்றுக்கொடுப்பதே இல்லை..நாற்பது ஆண்டுக்கு முன்னால் நல்லொழுக்கம் என்ற வகுப்பில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி, மனதை பக்குவப்படுத்துவது எப்படி, நல்லுறவை மேம்படுத்துவது எப்படி, பணத்தை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தார்கள் . போதுமான அளவிற்கு வாழ்க்கைக்கல்வி இருந்ததால் பிரச்னை வந்தாலும் எப்படி கையாள்வது என்ற பயிற்சி இருந்ததால் ஆரோக்கியமாக வாழ முடிந்தது.எண்ணங்களும் தூய்மையாக இருந்தது.எண்ணம் போல் வாழ்க்கையும் அமைந்தது .இப்பொழுது நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டதால் உடலில் ,மனதில் உறவில் மற்றும் பணத்தில் பிரச்னை அதிகமாகிவிட்டது. இந்த பிரச்சனைக்கு காரணம் நாம் தான் நம்முடைய வாழ்க்கை முறைதான்.
ஆனால் இப்பொழுதெல்லாம் ஆலயத்தில் அதிக மக்கள் கூட்டம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத என்று ஏங்கும் நிலையில் இருக்கிறார்கள் .பக்தியை விட பயத்தினால் ஆலயத்திற்கு செல்லும் அவல நிலை அதிகமாக உருவாகிவிட்டது.என்னதான் ஆலயத்தில் உருகி விரதம் இருந்து கோரிக்கை வைத்தாலும் நிச்சயமாக நம பிரச்சனையை கடவுள் தீர்க்க மாட்டார் என்று ஏன் விளக்கவில்லை என்று தெரியவில்லை ஆலயத்தில் இருக்கும் கடவுள் நம் பிரச்சனையை தீர்த்துவைக்கும் ஏஜென்ட் அல்ல.நம்முடைய பிரச்சனையை அவர் கொடுத்தது இல்லை நாமே தேடிக்கொண்டதுதான்.
ஆலயத்தில் எனர்ஜி ஏராளமாக இருக்கிறது அதை அடைய முயற்சித்தால் ஓரளவு நமக்கு எண்ணதில் தெளிவு கிடைக்கும்.புத்தி நன்றாக வேலைசெய்யும்நம் உடம்பில் உள்ள சுரப்பிகள் நன்றாக சக்தியூட்டப்பட்டு ஆரோக்கியம் ஏற்படும்.
அப்படியென்றால் பிரச்சனையில் இருந்து விடுபடுவதான் எப்படி ?
ஒரு தாளை எடுத்துக்கொண்டு உங்கள் அணைத்து பிரச்னைகளையும் பட்டியல் இடுங்கள் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று நீங்களே எழுதுங்கள்.பிறகு கண்ணைமூடி பிரச்னை தீர்ந்து விட்டால் எப்படி மகிழ்வீர்கள் என்று கற்பனை செய்யுங்கள் மீண்டும் மீண்டும் மகிழ்வான கற்பனையை நினைத்து பாருங்கள் .இந்த தருணத்தில் உங்கள் மனமானது விழிக்கவும் இல்லை தூங்கவும் இல்லை என்ற தியானநிலையை பின்பற்றி கற்பனை செய்யுங்கள். இதுபோல்தான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வை கற்பனை செய்து வந்தீர்களேயானால் விரைவில் உங்கள் பிரச்னை தீரும் .எதைப்பற்றி நீங்கள் தீவிரமாக நினைக்கிறீர்களோ அது உங்கள் ஆழ்மனதில் பதிந்து அதை கண்டிப்பாக ஆழ்மனது செயல்படுத்திவிடும் இதுதான் பிரச்சனையை தீர்க்க வழிமுறை .நீங்கள் சதா பிரச்சனை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் பிரச்சனையை தான் ஈர்ப்பீர்கள் . தீர்வை பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் தீர்வை ஈர்ப்பீர்கள் .
உங்கள் எண்ணங்களால் ஏற்படும் Energy ,Vibration ,Frequency மட்டுமே .
Energy = Thought (எண்ணம்) Vibration=Emotion (உணர்வு) Frequency= Wave(அலைவரிசை) in a Electromagnetic
எப்படி எலக்ட்ரானிக் சாதனங்கள் ஒரு frequency யில் இயங்குகிறதோ அதே போன்று மனித மனமும் ஒரு frequency யில் இயங்கி உங்களுக்கு விருப்பமானதை பிரபஞ்ச ஆற்றல் மூலமாக சாதிக்க முடியும்.
Energy is Everything ,Everything is Energy.
உங்கள் energy level பற்றி தெரிந்து குறைபாடு இருப்பின் அதை நிவர்த்தி செய்வதின் மூலம் உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அமையும்.
The working of all the organs and systems is regulated by the central nervous system (CNS) and the autonomic nervous system (ANS).
It is possible to draw an analogy between the working of the body and the playing of a symphony orchestra. The finest movements of dozens of people in the orchestra are in total harmony, they are following the same part and respond sensitively to the tiniest direction from the conductor. You could single out the viola or oboe part, and they would sound like part of one beautiful melody.
It is the same in the body: each organ and each system plays its role, but they are all following one rhythm, one autonomous control.
But then one of the violins loses the rhythm, falling out of time with the overall control system. This goes unnoticed by the untrained ear, and only an experienced listener will hear the wrong note. The melody will sound, but the greater the number of instruments which fall out of line with the control system, the stronger and more noticeable the dissonance will be, until finally even the most uneducated listener will start to wince and slowly creep out of the concert hall.
This analogy can be applied to the working of the body. As long as all systems and organs are working in harmony, in unison, following the same program, the body is at its optimal functioning level.
You can check all your systems and organs are working in harmony through latest 21st Century Kirlian Photography known as Bio-well GDV Electrophotonic Image
ENERG ELANGO K
9444002994
Bio-Well professional
Note: Practicing Meditation regularly will strengthen your Autonomic Nervous system (Sub-conscious level) of the Body which resonate with Universal Energy level