சக்தி சக்ரங்களின் செயல்பாடும் மனித வாழ்க்கையும்
நீ உன்னை அறிந்தால்
வாழ்க்கையில் வெற்றி உறுதி !!!
மனித உடலமைப்பு சூட்சும சரீரத்தில் அமைந்தவை.
மனித உடலில் ஏழு சக்கரங்கள் இயங்குகின்றன. இவை மனிதனின் உடலில் காணப்படுபவை அல்ல. சூட்சும சரீரத்தில் உள்ளவை.
இந்த ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் இயங்குகிறது. மனித உடலமைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சக்கரங்கள் இருந்தாலும், நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழுச்சக்கரங்கள் உள்ளன.
நாம் பிறக்கும் போதே இந்த இயற்கை நம் வாழ்க்கைக்கு தேவையான எல்லா வளங்களையும் பெற, கண்ணுக்கு புலப்படாத சூட்சுமமான 7 சக்தி சக்ரங்களில் ப்ரோக்ராம் பண்ணி தான் படைக்க படுகிறோம்.
ஆனால் நம் வாழ்க்கையில் பெற்றோர்கள் ,நண்பர்கள் ,ஆசிரியர்கள் ,சமூகம் ,மீடியா மூலமாக பெற படும் நேர்மறையான அல்லது எதிர்மறையான அனுபவம் நம் சக்ரங்களை மாற்றி (Re-program) அமைத்து விடுகிறது .இதனால் மனரீதியான (MENTAL) உணர்ச்சிபூர்வமான (EMOTIONAL) மற்றும் உடல் ரீதியாக (PHYSICAL) நிலையை பாதிக்கின்றன.
இதன் விளைவுதான் ஆரோக்கியமின்மை ,பணப்பற்றாக்குறை ,வெறுப்பான மனநிலை ,தொழிலில் சுணக்கம்,உறவில் சிக்கல் மற்றும் நினைப்பது நடப்பதில்லை போன்றவைகள் ஏற்படுகிறது.
சக்ராவில் இரண்டு முக்கியமான காரணிகள் ஒன்று அதனுடைய அளவு மற்றொன்று அதனுடைய நிலை . குறைவான ஆற்றலினால் என்ன விளைவு ,சமநிலையில் இருப்பதனால் என்ன விளைவு அதிகப்படியான ஆற்றலினால் என்ன விளைவு என்பதை கீழே உள்ள அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம் .
எனவே உங்களுடைய சக்தி சக்கரங்களின் நிலை எப்படி உள்ளது என்பதை ரஷ்யன் தொழில் நுட்பத்துடன் கூடிய Bio-well GDV கிர்லியன் போட்டோகிராபி மூலம் ஏழு சக்ரங்களின் நிலை மற்றும் உங்கள் உடலை சுற்றியுள்ள ஆரா போன்றவைகளை கண்டறிந்து குறையிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் வாழ்க்கையில் வளம் பெறலாம்.
WATCH VEDIO :- https://youtu.be/KZ0-GlhskZg
For details: 9444002994/9444505460
எப்போதும் உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்திருங்கள்.
* கொரோனா அனைவருக்கும் நடக்கும், இதை நினைவில் கொள்ளுங்கள் *
* அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, சில விஞ்ஞானிகள் இந்த கைதி குறித்து சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். கைதிக்கு தூக்கிலிடப்படுவதற்கு பதிலாக விஷ நாகத்தைத் தாக்கி கொல்லப்படுவார் என்று கூறப்பட்டது *
* ஒரு பெரிய விஷ பாம்பு அவருக்கு முன்னால் கொண்டு வரப்பட்டது, அவர்கள் கைதியின் கண்களை மூடி நாற்காலியில் கட்டினர். அவரை ஒரு பாம்பும் கடிக்கவில்லை ஆனால் இரண்டு சிறிய ஊக்க்குகளால் குதப்பட்டார். கைதி இரண்டு நொடிகளில் இறந்தார் *
* கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருப்பதாக பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்தது *
* இப்போது இந்த விஷம் எங்கிருந்து வந்தது, அல்லது கைதியின் மரணத்திற்கு என்ன காரணம்?
* அந்த விஷம் மன அதிர்ச்சியால் அவரது சொந்த உடலால் தயாரிக்கப்பட்டது! *
* நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது, அதன்படி உங்கள் உடல் ஹார்மோன்களை உருவாக்குகிறது *
* 90% நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் ஆற்றல் *
* இன்று மனிதன் தனது தவறான எண்ணங்களால் தன்னை எரித்துக் கொண்டு தன்னை அழித்துக் கொண்டிருக்கிறான் *
* 5 வயது முதல் 80 வயது வரை நோயாளிகள் நேர்மறையில் இருந்து கொரோனா எதிர்மறையாக உள்ளனர் *
* புள்ளிவிவரங்களுக்கு மேல் செல்ல வேண்டாம், ஏனென்றால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நலமாக உள்ளனர், மேலும் இறப்புகள் கொரோனா நோயால் மட்டுமல்ல, அவர்களுக்கு பிற நோய்களும் உள்ளன, எனவே அவர்களால் சமாளிக்க முடியாது. *
* கொரோனாவால் இதுவரை யாரும் வீட்டில் இறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், இறந்த நோயாளிகள் அனைவரும் பெரும்பாலும் மருத்துவமனைகளில் இருந்தனர். காரணம் மருத்துவமனையில் வளிமண்டலம் மற்றும் மனதில் உள்ள பயம். *
* எப்போதும் உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்திருங்கள்.
நன்றி
இதை யார் எழுதியது என்று தெரியவில்லை
எனக்கு வாட்சப் குழுவில் இருந்து வந்தது
நன்றாக இருந்ததால் பகிர்ந்துள்ள்ளேன்
வாழ்க்கையில் வெற்றிபெற உதவும் நவபாஷாணம்?
நவபாஷாண சக்தி எப்படி வேலை செய்கிறது?
மன அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் சக்தி சக்கரங்களின் (Energy Centers of Human Body)நிலைப்பாட்டை பொறுத்தே அமைகிறது.
சக்தி சக்கரங்கள் சம நிலையில் இல்லாமல் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணம்.
1.நம்முடைய எதிர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் (Internal) மற்றும்
2. வெளிப்புற சூழலில் இருந்து வரும் எதிர்மறை சக்திகளின்(External) தாக்குதல்கள்.
சக்தி சக்கரங்களை சமநிலை படுத்த நவபாஷாண சக்தி பெரிதும் உதவுகிறது.
போகர் அருளிய நவபாஷாணம் மூலமாக இந்த தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்து சக்கரங்களை சமநிலையில் கொண்டுவரமுடியும் என்று அறிந்து சென்னையில் உள்ள எங்கள் Kirlian Photography centre இல் GDV Bio-well கேமரா மூலம் ஒரு நபருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் நாங்கள் அதிசயித்து போன ஒரு நிகழ்வை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்.
அவரை முதல் தடவை ஸ்கேன் செய்து பார்க்கும்பொழுது அவருடைய சக்ரா 84% Alignment இல் இருப்பதை காணமுடிந்தது. பிறகு நவபாஷாணத்தை அவரிடம் கொடுத்து கையில் 30 நிமிடங்கள் வைத்திருக்க சொல்லி பிறகு நாங்கள் மீண்டும் இரண்டாவது முறையாக ஸ்கேன் செய்து பார்த்தோம் அப்பொழுது அவரின் சக்ரா Alignment 92% ஆக உயர்ந்திருப்பதை கண்கூடாக காணமுடிந்தது.
கிர்லியன் கேமரா மூலம் ஸ்கேன் செய்து எடுக்கப்பட்ட படத்தை இங்கே உங்களுக்காக பதிவு செய்கிறோம்.
நவபாஷாண மணிகள் அணிவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டோம் அவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்
1.உடலை ஆரோக்கியமாகவும் விழிப்புணர்வுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது
2.எல்லா வகையான எதிர்மறை சக்திகளுக்கும் (Negative Energy) எதிராக ஒரு வலுவான பாதுகாப்பு கவசத்தை (Protective shield) உருவாக்குகிறது.
3.இது எல்லா வடிவங்களிலும் செல்வத்தையும் வெற்றிகளையும் (Abundance and Success) அடைவதற்கு தேவையான சக்திவாய்ந்த அதிர்வுகளைத் (Powerful Vibration) தூண்டுகிறது.
4.இது மத்திய நரம்பு மண்டலத்தை (Central Nervous System) பலப்படுத்துகிறது.
5.இந்த நவபாஷாண மணிகள் உங்கள் அலுவலகம், வீடு போன்றவற்றில் காணப்படும் எதிர்மறை சக்திகளை உடனடியாக தடுத்து நேர்மறை சக்தியை (Positive Energy) நிலைநிறுத்த பயன்படுகிறது.
6.எல்லா வகையான உறவுகளுக்கும் (Relationship)இடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
7.எதிர்மறையான வாழ்க்கை (Negative pattern of Life) முறைகளிலிருந்து விடுபட ஒருவருக்கு இது உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு:-
எனெர்ஜ் இளங்கோ கெ
9444002994/9444505460
Why failure at work?
😔Why is failure at work?
👁A Study for your View:
😇A man’s Mental, Emotional states and personality are based on the movement of the Energy centres/Chakras.
😤When there are changes or disturbances in the movement of the Energy Centres/Chakras, they affect the Mental and Emotional states.
😩Recently a 57 year old senior officer came to our Kirlian Photography center to find out his chakra status.
We gave him a 21-page report on the Energy Analysis showing, his physical, mental, emotional and spiritual condition after scanning.
I would like to share with you only about his professional matters (apart from physical, mental, emotional and spiritual) have been learned through the chakras status:-
✍️1.His behavior pattern is Bossy,Dominating and big ego
✍️2.He needs power, Manipulative, craving
✍️3.He has low self esteem,sluggish and procrastinating nature
✍️4.He is not loving his job and his work life balance is poor
✍️5.Delegation of authority is poor and unable to express creative side though he is a good communicator.
✍️6. He is not able to see bigger picture and unable to reach his target.
✍️7.He has limiting beliefs, Apathy and spiritual skepticism.
😇His chakra alignment is 82% only
😀He has been Counselled and provided solutions on how to turn the above negatives into positive ones.
😀We could very well feel that the negative feelings above had been scanned by Kirlian’s photography and that he had realized to change his mind.
I have attached his Chakra Report to your reference.
Energ Elango K
Certified Bio-Well Professional
தொழிலில் தோல்வி் ஏற்படுவது ஏன் ?
தொழிலில் தோல்வி் ஏற்படுவது ஏன் ?
ஒரு ஆய்வு உங்கள் பார்வைக்கு :-
ஒரு மனிதனுடைய மனநிலை, உணர்வு நிலைகள், அடிப்படை குணநலன்கள் (Personality) ஆகிய அனைத்துமே சக்கரங்களின் இயக்கங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன.
சக்கரங்களின் இயக்கங்களில் மாறுதல்களோ பாதிப்புகளோ ஏற்படும்போது, அவை மனநிலைகளிலும் உணர்வு நிலைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
சமீபத்தில் 57 வயது மதிக்கத்தக்க ஒரு சீனியர் ஆபீஸ்ர் தன்னுடைய சக்ரா எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள எங்கள் மையத்திற்கு வந்தார்.
அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய உடல் நிலை ,மன நிலை, உணர்வு நிலை மற்றும் ஆன்மீக நிலை போன்றவற்றை அவருக்கு எப்படி உள்ளது என்பதை 21 பக்க அறிக்கையை Energy Analysis Report அளித்தோம்.
அவருடைய தொழில் சார்ந்த விசயங்கள் சக்ரங்களின் மூலம் அறிந்து கொண்டதை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1.His behavior pattern is Bossy,Dominating and big ego
2.He needs power, Manipulative, craving
3.He has low self esteem,sluggish and procrastinating nature
4.He is not loving his job and his work life balance is poor
5.Delegation of authority is poor and unable to express creative side though he is a good communicator.
6. He is not able to see bigger picture and unable to reach his target.
7.He has limiting beliefs, Apathy and spiritual skepticism.
His chakra alignment is 82% only
மேலே குறிப்பிட்ட எதிர்மறை விசயங்களை எப்படி நேர்மறையாக மாற்றியமைக்க முடியும் என்ற ஆலோசனையும் வழங்கபட்டது.
மேலே உள்ள எதிர்மறை உணர்வுகளை கிர்லியன் போட்டோகிராபி மூலம் ஸ்கேன் செய்து சுட்டி காட்டியது அவருடைய மனதில் தான் மாறவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டதை எங்களால் நன்றாகவே உணர முடிந்தது.
அவருடைய சக்ரா ரிப்போர்ட் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.
Energ Elango K
Certified Bio-Well Professional
9444002994
2020 புத்தாண்டில் உங்கள் இலக்கை துரிதமாக அடைய இப்பொழுதே உங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!!!
2020 புத்தாண்டில் உங்கள் இலக்கை துரிதமாக அடைய இப்பொழுதே உங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!!!
2020 புத்தாண்டில் உங்கள் இலக்கை துரிதமாக அடைய இப்பொழுதே
உங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!!!
15வருட அனுபவம் வாய்ந்த
ஈர்ப்பு விதி பயிற்சியாளர்
எனெர்ஜ் இளங்கோ கெ
வழங்கும்
ஒரு நாள் ஈர்ப்பு விதி பயிற்சியில்
பங்குபெறுங்கள் !!!
இலக்கை அடைய நவீன யுக்தியை கற்றுக்கொள்ளுங்கள் !!!
பயிற்சியின் பயன்கள் :-
உடல் ஆரோக்கியம்,மன நிம்மதி ,மகிழ்ச்சி ,உறவு மேம்பாடு,தொழில் விருத்தி ,பணவளம்
மற்றும் பொருள் சார்ந்த விருப்பங்கள் நிறைவேறுதல்
பயிற்சி நாள் :- 5 ஜனவரி 2020
நேரம் : காலை 9.30 முதல் மாலை 5.30 வரை
இடம்: ஹோட்டல் வெஸ்டின் பார்க்,எழும்பூர் ,சென்னை.
பயிற்சியை பற்றிய விவரங்களுக்கும் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றியும் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
பயிற்சியில் சேர
http://bit.ly/2Qf9Tdk
Life Skills India Foundation
Chennai
9444505460/9444002994
நீ உன்னை அறிந்தால் ….
நீ உன்னை அறிந்தால் ….
ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் தனக்கு தேவையான மற்றும் விருப்பமானவற்றை கூட அடைய முடியாமல் பிரச்சனையில் வீழ்வதற்கு முக்கிய காரணம் அவரவர் எண்ணங்களும், உணர்வுகளும்தான்.
ஒருவரிடமிருந்து வெளிப்படும் எண்ணம் மற்றும் உணர்வுகள் எப்படி உள்ளதோ அப்படித்தான் வாழ்க்கையையும் அமைகிறது இதைத்தான் அந்த காலத்தில் பெரியவர்கள் “எண்ணம் போல் வாழ்க்கை” என்று கூறினார்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.
உதாரணத்திற்கு இங்கு நாம் மூன்று நபர்களின் வாழ்க்கை அனுபவத்தை கவனிப்போம்.
முதல் நபர்:-
இவர் எப்பொழுதும் தைரியம், மகிழ்ச்சி ,தன்னம்பிக்கை, அன்பு,நன்றாக பழகும் தன்மை,தூய சிந்தனை மற்றும் கடவுள் பக்தி போன்ற உணர்வுகளிலேயே எப்பொழுதும் இருப்பதால் அவரால் வாழ்க்கையில் வெற்றி, பண வரவு, சாதுர்யம், அடுத்தவர்க்கு உதவுதல், பேச்சில் தெளிவு, இலக்கை அடைதல் மற்றும் ஆன்மிக சிந்தனை போன்றவைகளின் விளைவுகளினால் பெரும்பாலும் வெற்றி அடைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையையே வாழ்கிறார்.
இரண்டாம் நபர்:-
இவர் எப்பொழுதும் பயம், குற்ற உணர்வு, அவமானம், துக்கம், பொய், மாயை, ஈகோ போன்ற உணர்வுகளிலேயே எப்பொழுதும் இருப்பதால் அவரால் ஆரோக்கியமின்மை வாழ்க்கையே
போராட்டம் , பண கஷ்டம் ,தாழ்வு மனப்பாண்மை ,வெறுப்பு , உறவில் விரிசல், இலக்கை அடைவதில் குழப்பம் மற்றும் பிரபஞ்ச சக்தியை பெறுவதில் பிரச்னை போன்றவைகளின் விளைவுகளினால் பெரும்பாலும் தோல்வியையே தழுவுகிறார் .
முன்றாம் நபர்:-
இவர் முதல் நபரின் நடத்தையில் சிலவற்றையும் இரண்டாம் நபரின் நடத்தையில் சிலவற்றையும் கொண்டுள்ளதால் ஒரு சில வெற்றிகளையும் பல தோல்விகளையும் சந்திக்க நேரிடுகிறது காரணம் அவருடைய எண்ண உணர்வுகளே. ஆனாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை.
இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி . நீங்கள் இந்த மூன்று நபர்களுடைய வாழ்க்கை அனுபவத்தை தெரிந்துகொண்டீர்கள் அல்லவா ?
நீங்கள் தற்பொழுது எந்த நபருடைய வாழ்க்கையை போல் வாழ்ந்து கொண்டுருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
முடியாது காரணம் தன்னை சுயபரிசோதனை செய்வதில்தான் குழப்பமே.
முதல் நபரை போல் வாழ்க்கை அமைந்தால் நன்றாகத்தானே இருக்கும் என்று எண்ணம் தோன்றுகிறது அல்லவா?
கவலையை விடுங்கள்!!!
உங்களை நீங்களே பரிசோதனை செய்யவேண்டாம்.
அதற்கு ஒரு கருவியே (மேலைநாடுகளில் மட்டும் பயன்படுத்தப்படும்) வந்துவிட்டது . உங்களை ஐந்தே நிமிடத்தில் ஸ்கேன் செய்து நீங்கள் எப்படிபட்ட மன உணர்வை கொண்டவர் என்று ஒரு அறிக்கையே அளித்து விடும் .பிறகு அதில் எது உங்களுக்கு பாதகமாக உள்ளதோ அதை மாற்றியமைத்தால் உங்கள் எண்ணம் மாறும், எண்ணம் மாறினால் உணர்வும் மாறும், உணர்வு மாறினால், உங்கள் அலைவரிசையும் மாறும் ,அலைவரிசை மாறினால் உங்கள் வாழ்க்கையே மாறும் . நீங்களும் அந்த முதல் நபரை போல் வேண்டியதை அடைந்து வாழக்கையில் மகிழ்ச்சியுடன் வாழலாம்
வாழ்க்கை வாழ்வதற்கே !!!
எண்ணம் போல் வாழ்க்கை !!!
நீங்களும் உங்களை ஸ்கேன் செய்து எந்த மாதிரி மன உணர்வை உடையவர் என்று அறிந்து மகிழ்வான வாழ்கையை வாழ விருப்பமா ?
அழையுங்கள்
எனெர்ஜ் இளங்கோ கெ
8667405391/9444505460
நீ உன்னை அறிந்தால்…. நீ உன்னை அறிந்தால் …..வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம் !!!
நீ உன்னை அறிந்தால்…. நீ உன்னை அறிந்தால் …..
வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம் !!!
மனித உடம்பானது ஐந்து அடுக்குகளாக உள்ளது என்று யோக சாஸ்திரம் கூறுகிறது.
கண்ணால் பார்க்கக்கூடியது
1. ஸ்துல உடம்பு (Food Body )
கண்ணால் பார்க்க இயலாதது
2.பிராண உடம்பு (Energy Body)
3.மன உடம்பு (Mind Body )
4.விஞ்ஞான உடம்பு (Intellect Body)
5.ஆனந்த உடம்பு (Spiritual Body)
இந்த ஐந்து உடம்புகளின் (Vibration, Frequency) இயக்கங்கள்படித்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைகிறது. மனிதன் நலமுடனும்,வளமுடனும் மற்றும் பணமுடனும் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் உடம்புதான்.
எந்த உடம்பில் என்ன பிரச்னை ஏற்பட்டால் யாரை அணுகலாம் ?
1. ஸ்துல உடம்பு (Food Body )
மருத்துவர்
2.பிராண உடம்பு (Energy Body)
ப்ராணிக் ஹீலர் , தொடு சிகிச்சை
3.மன உடம்பு (Mind Body )
மனோதத்துவ டாக்டர்
4.விஞ்ஞான உடம்பு (Intellect Body)
துறைசார்ந்த நிபுணர்
5.ஆனந்த உடம்பு (Spiritual Body)
ஆலயம் சென்று எனர்ஜி பெறுதல்
மனிதனுடைய ஐந்து உடம்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Bio-Well GDV கேமரா மூலம் அறிந்து கொள்ளலாம் .
நீங்களும் உங்களுடைய ஐந்து உடம்புகள் எப்படி உள்ளது என்று அறிய விருப்பமா ?
ஆலோசனைக்கு
Energ Elango K
9444002994
Chennai