https://consulting.energyelango.com/1to1
நீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்களா?
15 நிமிடங்களில் உங்கள் உடல்(Physical), மனம்(Mental),உணர்வு (Emotional) மற்றும் ஆன்மீகம் (spiritual) ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
யோக தத்துவத்தின்படி மனிதனுக்கு 5 உடல்கள் உள்ளன !!!
நம் கண்ணால் பார்க்க முடிவதுதான் ஸ்தூல உடல் (Physical Body)
கண்ணால் பார்க்க முடியாத சூட்சும உடல் உண்டு .அதுதான்
நம் உடம்பிற்கு தேவையான கரண்ட் போன்ற பிராண உடல்(Energy Body)
நம் ஐம்புலன்களால் உணரப்பட்ட எண்ணங்கள்தான் மன உடல் (Mind Body)
நம் மனதால் ஏற்பட்ட எண்ணங்களை நெறிப்படுத்த புத்தி உடல் (Intellect Boy)
நாம் மகிழ்ச்சியாக செயல்பட ஆனந்த உடல் (Bliss Body)
இவற்றைத்தான் Physical ,Mental ,Emotional & Spritual body என்றும் சொல்லப்படுகிறது.
Physical Body தான் ஸ்தூல உடம்பு மற்றது சூட்சும உடம்பு Subtle body ஆகும் .
சூட்சும உடம்புதான் நம் உடலை சுற்றியுள்ள ஆரா (Aura) மற்றும் 7 சக்தி சக்ரங்களுடன் (Energy Centres) இணைக்கப்பட்டுள்ளது.
ஒருவருடைய ஆரா மற்றும் சக்தி சக்கரங்களின் நிலை எப்படியோ அப்படித்தான் அவருடைய
உடல் ஆரோக்கியம், மனம் மற்றும் உணர்வு , பொருளாதாரம் , உறவு மற்றும் ஆன்ம நிலை அமையும் என்பது நிதர்சனமான உண்மை !!!
இவைகள் அனைத்தும் சரியாக அமையாததற்கு காரணம் ஒருவருடைய ஆரா மற்றும் சக்தி சக்கரங்களின் செயல்பாடு சரியாக அமையாததே.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
முதலில் உங்கள் ஆரா ,சக்ரா ,இட நாடி , பிங்கல நாடி மற்றும் உடல் உறுப்புகள் சீராக உள்ளதா என்பதை ரஷியன் தொழில் நுட்பத்துடன் கூடிய பயோ வெல் கிர்லியன் கேமரா மூலம் ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம்.
எதாவது குறைபாடு இருப்பின் அவற்றை ஹீலிங் மூலம் நிவர்த்தி செய்யலாம் . ஹீலிங் க்கு பின் மீண்டும் ஸ்கேன் செய்து அதனை சரிபார்த்துக்கொள்ளலாம்
உங்களை நீங்களே ஹீலிங் செய்வது எப்படி என்பதையும் கட்டணமில்லாமல் கற்றுக்கொடுக்கிறோம்.
வாருங்கள்
உங்களை உங்களுக்கே அறிமுகப்படுத்தி வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நீங்களே ஹீலிங் தெரபி மூலமாக தீர்வு கண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழி காட்டுகிறோம் .
http://energyelango.com/kirlian-photography/
மேலும் விவரங்களுக்கு:-
9444505460/9444002994
நீங்கள் வெல்ல பிறந்தீர்கள் !!!
வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படும் பயம் (Fear), குற்ற உணர்வு (Guilty), அவமானம் (Shame) , துக்கம் (Grief) , தவறாக புரிந்து கொள்ளுதல் (Misunderstand) , கவனம் செலுத்த முடியாமை (No concentration), மனச்சோர்வு (Depression) போன்றவைகளுக்கு என்ன மூல காரணம் (Root cause) என்று அறிந்துகொள்ளாமல் வெறும் தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே நம்பி கடைசி மூச்சு வரை வாழலாம் . ஆனால் அது வாழ்க்கை அல்ல. கடைசி மூச்சு வரை சந்தோசமாக வாழனும் என்பதுதான் இயற்கையின் விதி . அதனால்தான் நம் உடம்பு கூட பழுது ஏற்படும் பொழுது அதுவே தானாக சரிசெய்து கொள்கிறது. நம் மனதுதான் உணர்ச்சிவசப்படுவதால் நமது உடம்பின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது.
இதிலிருந்து விடுபட, நிரந்தர தீர்வு ஏற்பட நீங்கள் உங்கள் உடலால் ,மனதால் ,உணர்வால் எப்படி உள்ளீர்கள் என்று உங்களை பற்றி நீங்களே அறியாதவரை உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க இயலாது. உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க உங்களால் மட்டுமே முடியும்.
இதற்கு படைத்தவன் காரணம் அல்ல .படைத்தவன் வேலை படைத்ததோடு முடிந்துவிட்டது . இந்த இயற்கை நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான நிலம் ,நீர்,சூரியன்,காற்று மற்றும் ஆகாயம், போன்ற பஞ்சபூதங்களையும் நமக்குள் சரியான விகிதாச்சாரப்படி வடிவமைத்து தான் படைத்துள்ளது என்று யோகா சாஸ்திரம் மற்றும் சித்தர்கள் மூலம் அறிய முடிகிறது . இந்த தெய்வீகமான வடிவத்தை பழுது ஆக்கியது நாம்தான் . இதை நாம்தான் சரிசெய்ய முடியும்.இதற்கான தீர்வு நம்மிடம் மட்டும்தான் உள்ளது.
எனவே தற்பொழுதைய உங்கள் உடல் நிலை (Physical) ,மன நிலை (Mental),உணர்வு நிலை(Emotional) மற்றும் ஆன்ம நிலை (spiritual) எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
வாருங்கள் உங்களை உங்களுக்கே அறிமுகம் செய்து வைக்கிறோம்.
உங்கள் சவால்களுக்கான நிலையான தீர்வை நீங்களே தீர்மானிக்கும் அளவிற்கு உங்களை தயார் படுத்துகிறோம் . ஏனென்றால் உங்கள் சவால்களுக்கு மூல காரணம் என்ன என்று தெரிந்துவிட்டால் உங்களை நீங்களே சீர் செய்து கொள்வீர்கள் . .உங்கள் விதி உங்கள் கையில். நீங்கள் நினைத்தது நடக்கும் ,தொட்டது துலங்கும் , வாழ்க்கை வளமாகும் வெற்றி நிச்சயம் .
ஆம் நண்பர்களே நீங்கள் வெல்ல பிறந்தீர்கள்
உங்களுக்காக உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.
எங்களுடைய நோக்கம் மகிழ்வித்து மகிழ்வதே
ஆலோசனைக்கு :-
ENERG ELANGO K
LAW OF ATTRACTION COACH
CERTIFIED GLOBAL BIO-WELL PRACTITIONER
9444002994
Scan your Energy,Stress ,Aura & Chakra and get solution for wellness. Call for Appointment 9444002994/9444505460. Kirlian Energy & Stress Scan Centre, Anna Salai, Chennai.
நீ உன்னை அறிந்தால்…. நீ உன்னை அறிந்தால் …..
வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம் !!!
மனித உடம்பானது ஐந்து அடுக்குகளாக உள்ளது என்று யோக சாஸ்திரம் கூறுகிறது.
கண்ணால் பார்க்கக்கூடியது
1. ஸ்துல உடம்பு (Food Body )
கண்ணால் பார்க்க இயலாதது 2.பிராண உடம்பு (Energy Body)3.மன உடம்பு (Mind Body )4.விஞ்ஞான உடம்பு (Intellect Body)5.ஆனந்த உடம்பு (Spiritual Body)
இந்த ஐந்து உடம்புகளின் (Vibration, Frequency) இயக்கங்கள்படித்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைகிறது. மனிதன் நலமுடனும்,வளமுடனும் மற்றும் பணமுடனும் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் உடம்புதான்.
எந்த உடம்பில் என்ன பிரச்னை ஏற்பட்டால் யாரை அணுகலாம் ? 1. ஸ்துல உடம்பு (Food Body )மருத்துவர்
2.பிராண உடம்பு (Energy Body)ப்ராணிக் ஹீலர் , தொடு சிகிச்சை
3.மன உடம்பு (Mind Body )மனோதத்துவ டாக்டர்
4.விஞ்ஞான உடம்பு (Intellect Body)துறைசார்ந்த நிபுணர்
5.ஆனந்த உடம்பு (Spiritual Body)ஆலயம் சென்று எனர்ஜி
பெறுதல்மனிதனுடைய ஐந்து உடம்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Bio-Well GDV கேமரா மூலம் அறிந்து கொள்ளலாம் .
நீங்களும் உங்களுடைய ஐந்து உடம்புகள் எப்படி உள்ளது என்று அறிய விருப்பமா ?
மேலும் விவரங்களுக்கு வாட்சப் குழுவில் இணையுங்கள் http://bit.ly/35fCeX2
உங்கள் ஆரா மற்றும் சக்தி சக்கரங்களின் நிலை எப்படியோ அப்படித்தான் உங்களுடைய உடல் ,மனம் ,பொருளாதாரம் ,உறவு மற்றும் ஆன்ம நிலை அமையும் என்பது உண்மை !!!
உங்களை பற்றி உங்கள் உடம்பும் மனமும் என்ன சொல்கிறது என்பதை கிர்லியன் போட்டோகிராபி மூலம் தெரிந்து கொள்வது எப்படி ?
Energ Elango K has been Trained by Dr Krishna Madappa, USA Dr Demitry,Russia Dr J M Shah,India
உங்களுடைய Health ,Mental Relationship,Money
இவைகள் அனைத்தும் சரியாக அமையாததற்கு காரணம் உங்களது ஆரா (Electro magnetic field around your body) பலமிழந்து காணப்படுவதே.
பலமிழந்த ஆரா உள்ளவருடைய மனமும் உடலும் கிர்லியன் கேமரா மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் ஸ்கேன் ரிப்போர்ட் கீழே.
மனிதன் நலமுடனும்,வளமுடனும் மற்றும் பணமுடனும் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் உடம்புதான்.
மனித உடம்பும் (Micro Universe) பிரபஞ்சமும்(Macro Universe) ஒரு அதிர்வின் (Vibration ,Frequency) அடிப்படையில்தான் இயங்குகிறது என்று ஆன்மிகமும் அறிவியலும் கூறுகிறது.
மனித உடம்பானது ஐந்து அடுக்குகளாக உள்ளது என்று யோக சாஸ்திரம் கூறுகிறது.
கண்ணால் பார்க்கக்கூடியது
1. ஸ்துல உடம்பு (Food Body )
கண்ணால் பார்க்க இயலாதது
2.பிராண உடம்பு (Energy Body)
3.மன உடம்பு (Mind Body )
4.விஞ்ஞான உடம்பு (Intellect Body)
5.ஆனந்த உடம்பு (Spiritual Body)
இந்த ஐந்து உடம்புகளின் (Vibration, Frequency) இயக்கங்கள்படித்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைகிறது.
இந்த ஐந்து உடம்புகளின் இயக்கம் எப்படி உள்ளது என்பதை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிர்லியன் போட்டோகிராபி மூலம் அறிந்து குறைபாடு இருப்பின் அதை நிவர்த்தி செய்வதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு :
Kirlian Energy Chakra Scan Centre
VGP Victory House
Opp to Anna Post Office
Anna Salai,Chennai – 2
For Appointment :
9444505460/9444002994
Participated Exhibition at Chennai Trade Centre,
What people say about Energy Report through Kirlian Photography
னக்குள்ள சக்தி இருக்கு !!!
அதை உணர்ந்து எப்படி செயல்படுத்துவது என்று புரிந்து கொண்டாலே போதும் உங்கள் தேவை ,விருப்பம் எல்லாவற்றையும் சுலபமாக அடையலாம்.
(உடல் ஆரோக்கியம்,மன அமைதி,மகிழ்ச்சி ,பணம் ,நல்லுறவுகள் ,ஆன்ம பலம் எல்லாம் கிடைக்கும் )
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் !
1.முதலில் உங்களுக்குள் செயல்படும் சக்தியை(Energy Centres) பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
2.உங்கள் உடலில் சக்தி ஓட்டம் (Energy Centres working with Endocrine Glands/System) சீராக இயங்குகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
3.சக்தி ஓட்டம் சீராக இல்லையென்றால் அதை உடனே எப்படி சரிசெய்வது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
4.சக்தி ஓட்டத்தை சீர்படுத்துவதற்க்கான யுக்தியை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
5.தெரிந்துகொண்ட விசயத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
6.ஒரு வாரம் கழித்து மீண்டும் சக்தி ஓட்டம் சீரானதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள் .
7.அதை அப்படியே நீங்கள் தொடர்ந்து முயன்று பராமரித்து வந்தால் உங்கள் தேவை ,விருப்பம் எல்லாவற்றையும் சுலபமாக அடையலாம்
இது தெரியாமல் இவ்வளவு நாட்கள் வாழ்க்கையை வீணாக்கிவிட்டோமே என்று நிச்சயமாக நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
.
இது நம் முன்னோர்கள் குறிப்பாக சித்தர்கள் நமக்கு கற்று கொடுத்த அறிவியல் .
உலக தாராள மயமாக்கத்தினால் ஏற்பட்ட Life Style மாற்றத்தினாலும் , மேல் நாட்டு மோகத்தினாலும் நம் வாழ்க்கை முறையை (Life Skill) பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததாலும் நம்மை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம்.
(ஆனால் மேலை நாட்டை சேர்ந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள் .அவர்களுக்கு புரிகிறது எது ஆரோக்கியமான வாழ்க்கை என்று)
குறிப்பு :- இதுவரை 500கும் மேற்பட்ட ஆண் பெண் இரு பாலருக்கும் புரியவைத்து உணர்த்தப்பட்டிருக்கிறது .
மேலே குறிப்பிட்ட ஏழு விவரங்களையும் அதிநவீன தொழில்நுட்ப ஸ்கேனர் மூலம் பரிசோதித்து உங்கள் வாழ்க்கையில் அமைதியும்,மகிழ்ச்சியும் தொடர்ந்து நிலவ ஆலோசனை வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.
வாருங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி !!!
உங்களால் உங்கள் குடும்பம் உயரும் ,குடும்பம் உயர்ந்தால் சமூகமே உயரும் ,சமூகம் உயர்ந்தால் நாடே உயரும் ,நாடு உயர்ந்தால் இந்த உலகமே உயரும்,எங்கும் சமாதானம் நிலவும் .