வணக்கம்
21 நாள் ஈர்ப்பு விதி பயிற்சியின் இரண்டு நாள் பயிற்சியை மட்டும் பார்த்து உணர்ந்து இருப்பீர்கள். இந்த பயிற்சி உங்களுக்கு பிடித்திருந்தால் பயிற்சியில் இணையவும்.
பயிற்சிக்கான கட்டணம் (Rs.500/-) வங்கி கணக்கு மூலமாக செலுத்தலாம்.
கட்டணம் செலுத்திய விவரங்களின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து 9444002994 என்ற எண்ணுக்கு அனுப்பவும் .
வங்கி கணக்கு விவரம் :-
Account Name : Life Skills India Foundation Trust
Ac no : 6806847528
Account: Current
IFSC: : IDIB000A089
Bank : Indian Bank
Branch: Anna Salai,Chennai
(Or)
GPAY 9444505460
(or)
Debit /Credit Card link https://www.instamojo.com/@kempuelangovan/
நன்றி
லைப் ஸ்கில்ஸ் இந்தியா அறக்கட்டளை
9444002994
ஈர்ப்பு விதியை பயன்படுத்தி நாம் என்ன
கேட்டாலும் பிரபஞ்சம் கொடுத்துவிடுமா ???
ஈர்ப்பு விதி என்றால் என்ன ?
நாம் எந்த மாதிரி எண்ண உணர்வுகளை வெளிப்படுத்துகிறோமோ அதற்கு ஒத்த அதிர்வுகளையே நாம் திரும்ப பெறுகிறோம்.நல்லவை நல்லதை ஈர்க்கும் .கெட்டவை கெட்டதையே ஈர்க்கும்.
ஈர்ப்பு விதியை பயன்படுத்தி வேண்டியதை பெற என்ன செய்யவேண்டும் ;-
1. முதலில் நம்ம யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும்
2. நமக்குள்ள என்ன நடக்குது என்று புரிந்து கொள்ளும் வேண்டும்
3. நமக்கு என்ன தேவை/விருப்பம் (உடல் ஆரோக்கியமா /மன நிம்மதியா/சுமுகமான உறவா /பணமா /பொருளா ) என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
4. விருப்பப்பட்டதை அடைய நமக்கு தகுதி இருக்கா என்று நம்மை SWOT செய்து பார்க்க வேண்டும்
5. நம்முடைய எனர்ஜி லெவல் எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
6. நாம் எப்படிப்பட்ட குணத்தை உடையவர் என்று உங்களுக்கே புரியவேண்டும்.
7. நம்முடைய நேரத்தை எங்கெல்லாம் விரயம் ஆகிறது என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
8. தியானம் யோகா பழக நேரம் ஒதுக்க வேண்டும்.
9. என்ன உணவு சாப்பிடணும் அதுவும் எப்படி சாப்பிடணும் என்று தெரிய வேண்டும்
10. ஈர்ப்பு விதி எப்படி வேலை செய்கிறது என்ற வழிமுறையை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும்.
மேலே குறிப்பிட்டவைகள் நமக்கு இருந்தால் நாம் சிறப்பான வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்லாமல் 100% வேண்டியதை அடையலாம்.
அன்புடன்
எனெர்ஜ் இளங்கோ கெ
ஈர்ப்பு விதி பயிற்சியாளர்
Energy is Everything
Everything is Energy
-Albert Einstein
Only few people achieve whatever they want in their life.
நினைப்பது நடக்கும் !!!
கேட்டது கிடைக்கும் !!!
வாழ்க்கை வளம் பெரும் !!!
ஈர்ப்பு விதி என்ற சூட்சுமத்தை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய கனவுகள் மற்றும் விருப்பங்களை
சுலபாக அடையமுடியும்
இந்த சூட்சுமத்தை அறியாத காரணத்தினால் வாழ்க்கையில் பொருளாதார பற்றாக்குறை , சுமுகமான உறவு இன்மை ,தொழிலில் தோல்வி அதனால் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை.
வாழ்க்கையில் பணம், சூழ்நிலை ,மக்கள்,பொருள் எல்லாவற்றையும் நம்முடைய எண்ண அதிர்வுகள் மூலமாகத்தான் ஈர்க்கிறோம்.
நம் அதிர்வுகளை பயன்படுத்தி நம்முடைய கனவுகள் மற்றும் விருப்பங்களை எப்படி ஈர்ப்பது என்பதை பற்றி கற்றுக்கொடுப்பதுதான் இந்த ஈர்ப்பு விதி பயிற்சி.
இதுவரை ஏராளமானவர்கள் பயிற்சியில் பயனடைந்திருக்கிறார்கள் .
18 வருட ஈர்ப்பு விதி அனுபவம் வாய்ந்த
திரு எனெர்ஜ் இளங்கோ கெ , பயிற்சி அளிக்க இருக்கிறார். இவர் ஒரு ஈர்ப்பு விதி பயிற்சியாளர் மற்றும் மனித எனர்ஜி நிபுணரும்கூட
Everyone should get everything is the rule of nature.
Every people in this universe should get everything they desire for is the true rule of nature.
But , most of the people fail in the process of getting what they want in life .
The only reason is their frequency.
The Frequency they emit does not match with the nature’s frequency.
Would you believe me if i say “this universe is the wish granting factory” ?
The answer is “YES”.
You may ask me “HOW, HOW IT IS EVEN POSSIBLE ?”
We often attract people, money, situations in our life based on the frequency that we vibrate. Your Vibration maybe on things or some thoughts or be it anything.
For your simple and easy understanding, when you turn on the electronic gadgets like your mobile phone, TV, Radio, etc,. It works by receiving the signal. If the signal is weak it automatically searches and tunes for the better frequency to provide you the fine signal.
So we are, When we tune our Energy, Frequency and vibration. similarly we are also able to receive whatever we want.
To know this better,
We are inviting you to obtain this new technology to achieve your desires and dreams.
We are looking for 20+people who want to achieve their desires and dreams by acquiring knowledge on the following from our 5-Day Online class.
Here’s what you’re going to discover : –
- Who am I?
- Why it is often happening to me ?
- What is happening inside me ?
- What is my Desires & Dreams?
- What objective is required to scale up my capacity?
- What is my level of Energy, Frequency & Vibration ?
- How to tune my frequency matching with natures frequency?
- How can I achieve my Desires& Dreams?
- How can I retain my success forever ?
- How can i become new version of myself ?
Do Participate in our 5-Day Online class (Daily 2 hours) focus on the above significance that will help you to achieve your Dreams and Desires surely.
Energ Elango K is a Facilitator for this holistic program who has 15+ years of experience in Law of Attraction and changed so many lives through Offline and Online coaching.
We only have limited seats. Do hurry and Reserve your seat now for the better understanding of yourself and your energy, frequency and vibration and tuning it in such way that you can achieve whatever your dream and desire in life.
.
உங்களால் ஏன் இன்னும் சாதிக்க முடியவில்லை?
அதற்கு முக்கிய காரணம் :
உங்கள் எண்ணங்களால் ஏற்படும் Energy ,Vibration ,Frequency மட்டுமே .
Energy = Thought (எண்ணம்)
Vibration=Emotion (உணர்வு)
Frequency= Wave(அலைவரிசை) in a Electromagnetic
எப்படி எலக்ட்ரானிக் சாதனங்கள் ஒரு frequency யில் இயங்குகிறதோ அதே போன்று மனித மனமும் ஒரு frequency யில் இயங்கி உங்களுக்கு விருப்பமானதை பிரபஞ்ச ஆற்றல் மூலமாக சாதிக்க முடியும்.
Energy is Everything ,Everything is Energy.
உங்கள் energy level பற்றி தெரிந்து குறைபாடு இருப்பின் அதை நிவர்த்தி செய்வதின் மூலம் உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அமையும்.
Law of Attraction – Energy
The Law of Attraction is one of the most powerful laws in the universe.
What you think about is what you bring about into your life.You can improve your life drastically by improving the Eneregy that you dwell upon and the actions that you take.
Who can attend?
Persons living with fear, Uncertainty, stress, ailments, unfulfilled relationships ,Financial instability and unemployed , Persons who has knowledge of law of attraction but unable to get result
What do you learn?
- The Secret of Law of Attraction in The Human Energy System
- Energy Centres / Endocrine system with the law of attraction?
- Where most of the time your energy addicted to ?
- Exploring the Five Layers of the Human Energy Field
- Energy , Frequencies and Vibration
- Seven things that affect your vibratory frequency from the point of view of Quantum Phsics
- Vibrational scale of conscious
- Why attempts of the Law of Attraction in the past have not worked ?
- How to write communication sent by Universe using Remote view technique?
- How emotions and peace impact your ability to manifest what you want?
- How core beliefs and resentment impact your ability to manifest what you want?
- Why your manifestation technique failed most of the time and who is responsible?
- How to eliminate Negative Blocks using Time travel technique?
- How LOA work faster than earlier for you?
- Reticular Activating System & Sub-Conscious Mind
Sub-Conscious Mind - How we are connected to universe
Finally, You will become a new version of yourself
Feedback shared by Participants in Law of Attraction (Advanced level) Energy
Program Gallery – January 2020 Law of Attraction (Advanced) with Energy Workshop held at Vestin Park, Chennai
Program Gallery – December 2019 Law of Attraction (Advanced) with Energy Workshop at Coimbatore & Tirupur
Program Gallery – November 2019 Law of Attraction (Advanced) with Energy Workshop
Program Gallery – October 2019 Law of Attraction (Advanced) with Energy Workshop
Program Gallery – September 2019 Law of Attraction (Advanced) with Energy Workshop
Program Gallery – August 2019 Law of Attraction (Basic level) Workshop
If you are interested you can submit the following details :-
உடலை சுற்றியுள்ள ஒளி ஆற்றல்தான் Electro-Magnetic Field
EMF என்பதுதான் Law of Consciousness ஐ உருவாக்குகிறது
LOC தான் Law of Frequency ஐ உருவாக்குகிறது
LOF தான் Law of Vibration ஐ கடத்துகிறது
LOV தான் Law of Attraction ஐ செயல்படுத்துகிறது.
LOA செயல்பாடு Law of Deserve பொருத்தே அமைகிறது
LOD செயல்பாடு Law of Cause and Effect ஐ (Karma) பொருத்தே அமைகிறது.
இந்த வழிமுறைகளின்படித்தான் நம்முடைய விருப்பம் நிறைவேறுகிறது.
இதில் நாம் எதை உணர்ந்து செயல்படுத்த வேண்டுமோ அதை சரி செய்யதால் நிச்சயம் வேண்டியதை அடையலாம்.
தன் தனக்கு தேவையானதையும் / விருப்பமானதையும் அடைய இயலாமல் போவதற்கு காரணம் தன்னுடைய Frequency level பிரபஞ்ச Frequency யுடன் சரியான alignment இல் இல்லாததே.இதனால் அடிப்படைத் தேவைகளுக்கே போராட வேண்டிய அவல நிலை.
இதை மனதில் வைத்துக்கொண்டு ஈர்ப்பு விதி (Law of Attraction) என்ற பயிற்சியில் ஒருவருடைய Energy ,Vibration,Frequency எப்படி உள்ளது ,எதனால் அவருடைய Frequency சரியில்லாமல் போகிறது என்பதை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிர்லியன் போட்டோகிராபி மூலம் ஸ்கேன் செய்து Live Demo வாக பயிற்சியின் போது காண்பிக்கப்படும்.
மேலும் நம்முடைய Energy ,Vibration,Frequency யை எப்படி TUNE செய்வது என்பதை பற்றிய ரகசியத்தையும் கற்றுக்கொடுப்பதுமல்லாமல் விரும்பும் வாழ்க்கையை அடைவதற்கான யுக்திகளையும் கற்றுக்கொடுப்பதே எங்கள் பயிற்சின் நோக்கம்.
Whoever you are?
Where ever you are ?
Whatever your skin colour?
Whatever your financial status?
You can achieve anything you want in your life using Law of Attraction Techniques (Energy,Frequency,Vibration) .
Would you like to achieve your desires ?
Attend Personal Coaching or Workshop coaching.
You can receive Abundantly.
Call for Appointment 9444002994/9444505460
உங்கள் வாழ்க்கையை நீங்கள் ஓட்டப்போறீங்களா ? (அல்லது)
வாழ்க்கை உங்களை ஓட்டப்போகுதா ?
வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் வரவேண்டுமென்றால் உங்களுக்கு சில யுக்திகள் தெரிந்திருக்கவேண்டியது மிக மிக அவசியம் .
இந்த யுக்திகள் அறியாத காரணத்தினால் வாழ்க்கை புரியாத புதிராக அமைகிறது.இதற்கான பல யுக்திகளை அறிவியல்பூர்வமாக கற்றுக்கொடுத்து வாழ்க்கையில்
விரும்பும் விஷயங்களை கவர்ந்திழுக்கும்
திறனை கற்றுக்கொடுப்பதே
“பிரபஞ்ச ஈர்ப்பு விதி பயிற்சி”