Money Wellness

 

MONEY is not LIFE !!! But there is no LIFE without MONEY. 

பணமே வாழ்க்கை இல்லை,
ஆனால்
பணம் இல்லையென்றால்
வாழ்க்கையே இல்லை!!!
பணத்தை சம்பாதிப்பதற்கும்
பணத்தை அடைவதற்கும்
பணத்தை கையாள்வதற்கும்
எந்த பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ
போதுமான பயிற்சி அளிப்பதில்லை.
பணத்தை பற்றிய போதுமான கல்வி அறிவு இல்லாத காரணத்தால்தான்
பணப்பற்றாக்குறை மற்றும் மகிழ்ச்சியின்மை ஏற்படுகிறது .
இவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே எங்கள் Life Skills India அறக்கட்டளை சார்பாக பணத்தை பற்றிய போதுமான கல்வி அறிவு அளிப்பதற்காகவே வாட்சப் மூலமாக 21 நாட்கள் வீடியோ பயிற்சி நடத்தப்படுகிறது. எதாவது ஒரு 30 நிமிடம் உங்களுக்கு போதுமானது.
இந்த பயிற்சியானது பணத்தை அடைவதற்கு மட்டும் அல்ல அதையும் தாண்டி இது ஒரு வாழ்வியல் பயிற்சி ஆகும்.
இதுவரை 25வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம்.
இப்பொழுது டெலெக்ராமில் வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளேன் .
பார்த்து பயன்பெறுங்கள் .
கட்டணம் ரூபாய் 250/- மட்டுமே.
Money Wellness பயிற்சியை பற்றி :-

மனிதன்  எதை கேட்டாலும் இந்த பிரபஞ்ச பேராற்றல் கொடுத்துவிடும். ஆனால் எப்படி கேட்க வேண்டும் என்ற விவரம் மனிதனுக்கு இன்னும் புரியவில்லை..

புரிந்தவன் வெற்றி மேல் வெற்றி பெறுகிறான் புரியாதவன் விதியை நம்பி தோற்றுப்போகிறான் .

இதற்காகவே எங்கள் அறக்கட்டளை சார்பாக 

“பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி துரிதமாக விரும்பிய பணத்தை அடைவது எப்படி ?” என்பதை பற்றிய  மனப்பயிற்சி

21 நாட்கள் வாட்சப்/டெலெக்ராம் மூலமாக வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறோம் .

பயிற்சி கட்டணம் ரூபாய்.250/- மட்டுமே.

இந்த பயிற்சியின் அவசியம் என்ன?

தற்பொழுது பெரும்பாலான மக்களிடையே நிலவும் பொருளாதார பற்றாக்குறை (Financial Scarcity ) சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை (Financial Freedom) அடைவது எப்படி என்பது பற்றி எங்கள் அறக்கட்டளையின் (Life Skills India Foundation) சார்பாக   21 நாட்கள் WhatsApp/Telegram வாயிலாக 30 நிமிட வீடியோ சிறப்பு பயிற்சி அளிக்கபடுகிறது .

MONEY is not LIFE !!! But there is no LIFE without MONEY.

MONEY WELLNESS பயிற்சி தன்னை எப்படி மாற்றியது என்பதை பற்றி ஸ்ரீலங்காவில் இருந்து திரு மூர்த்தி அவர்கள் இங்கே பதிவு செய்துள்ளதை பாருங்கள்

Money Wellness 15.0 பயிற்சியில் பங்கு பெற்ற திரு பாஸ்கர் அவர்களுடைய அனுபவம்

Listen Audio

Money Wellness 15th Batch திரு பாஸ்கர் தனக்கு வரவேண்டிய பணம் வராது என்று எண்ணியிருந்தார் .ஆனால் தொடர்ந்து நம் பயிற்சின் வாயிலாக பயிற்சியும் முயற்சியும் செய்ததால் பணம் வந்துவிட்ட்து . அவர் சொல்வதை கேளுங்கள்

பயிற்சியில் பங்கு பெறுவீர் !!!

பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்து கொள்வீர் !!!

பயிற்சி கட்டணம் செலுத்தும் விவரம்

கீழே குறிப்பிட்டுள்ள வங்கிக்கு பண பரிமாற்றம் செய்யலாம்

You can transfer or Deposit:-

Bank account details
Name : Life Skills India Foundation Trust
Ac no : 6806847528
Account: Current
IFSC: : IDIB000A089
Bank : Indian Bank
Branch: Anna Salai,Chennai

பயிற்சியில் சேர கிளிக் செய்யவும்

Money Wellness – REGN
https://t.me/ELAN4

INR.499/-

About Money Wellness

Money Wellness பயிற்சியில் பங்கு பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் கேளுங்கள்

Sample Video class