உங்களால் ஏன் இன்னும் சாதிக்க முடியவில்லை?
அதற்கு முக்கிய காரணம் :
உங்கள் எண்ணங்களால் ஏற்படும் Energy ,Vibration ,Frequency மட்டுமே .
Energy = Thought (எண்ணம்)
Vibration=Emotion (உணர்வு)
Frequency= Wave(அலைவரிசை) in a Electromagnetic
எப்படி எலக்ட்ரானிக் சாதனங்கள் ஒரு frequency யில் இயங்குகிறதோ அதே போன்று மனித மனமும் ஒரு frequency யில் இயங்கி உங்களுக்கு விருப்பமானதை பிரபஞ்ச ஆற்றல் மூலமாக சாதிக்க முடியும்.
Energy is Everything ,Everything is Energy.
உங்கள் energy level பற்றி தெரிந்து குறைபாடு இருப்பின் அதை நிவர்த்தி செய்வதின் மூலம் உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அமையும்.