
EFT என்றால் என்ன?
EFT (Emotional Freedom Techniques) என்பது “Tapping Technique” என்று அழைக்கப்படும் ஒரு simple emotional wellness practice. நம்முடைய stress, fear, emotional discomfort, limiting beliefs மற்றும் repeated thought patterns போன்றவற்றை கவனித்து, குறிப்பிட்ட உடல் புள்ளிகளில் மெதுவாக tapping செய்வதன் மூலம் அவற்றுடன் வேலை செய்யும் ஒரு முறையாகும்.
Simple-ஆ சொல்லணும்னா:
“Mind-ல இருக்கும் emotional blocks-ஐ identify பண்ணி, tapping மூலம் அதனுடன் work பண்ணும் ஒரு technique தான் EFT.”







